இதயத்தின் ஓசை கேட்குதோ அடுத்த எபியோட வந்துட்டேன்.. எல்லாரும் படிச்சிட்டு உங்களோட கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 


நன்றி சிஸ்சுபா ஒன்றரை வருட நினைவுகளை மறந்ததால் தேவி பற்றி அவளுக்கு தெரியவில்லை. ஹார்ட் ஆபரேஷன் பண்ண தழும்ப பார்த்து கூடவா அவளுக்கு என்ன நடந்தது என கேட்க தோன்றாது? ஏதோ மிஸ் ஆகுதே
![]()
நன்றி சிஸ்Nice episode... Heart transplantation pannathu epadi theriyama irukum sis.. Scar irukumae sis..
நன்றி சிஸ்நைஸ் எபி...
பட் அவளுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் பண்ண ஸ்கேர் இருக்கும்ல சிஸ்... அவளுக்கு அது தெரிஞ்சி இருக்கும்ல....![]()
ஓகே சிஸ் வைட்டிங்நன்றி சிஸ்
அதை பத்தி கண்டிப்பா சொல்லுவேன் சிஸ்![]()