இதயத்தின் ஓசை கேட்குதோ 24

Advertisement

Hi இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி கூறவில்லை என்று எழுத உள்ளீர்கள் ஆனால் ஸ்டிச்சஸ் இருக்கும் தானே????
சிஸ் அவங்க அதை பத்தி சொல்லுறேன்னு சொல்லி இருக்காங்க 🤗🤗
 
நைஸ் அப்டேட் 😍😍😍😍

அர்ஜுன் தேவியை மறந்து மனசளவுல சுபாவை ஏத்துக்க தயாராகிட்டு தான் கல்யாணம் செஞ்சுருக்கான்...... ஆனா சுபாவுக்கு அதை ஏத்துகிறது கஷ்டம் தான் 😐😐😐

சந்தர்ப்பம் பார்த்து அவனே உண்மையை சொல்லி இருக்கலாம்........ 😔
 
அர்ஜுன் சுபா பிரச்சனை அவங்க அடுத்த குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடி சரியாகிடனும். இல்லைனா பிரசவத்துல ஏதாவது சிக்கல் ஆகிட்டா?????????🤔🤔🤔😮😮😮
நன்றி மம்மி...:love::love:

அது கொஞ்சம் கஷ்டம் தான் மம்மி
 
Hi இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி கூறவில்லை என்று எழுத உள்ளீர்கள் ஆனால் ஸ்டிச்சஸ் இருக்கும் தானே????
நன்றி சிஸ்...🤗🤗

கண்டிப்பா அதை பத்தி அடுத்த வர எபில சொல்லிடுவேன் சிஸ் 🤗
 

Advertisement

Advertisement

Back
Top