Super super eagerly waiting next epi....
SINDHU NARAYANAN Well-known member Member May 25, 2021 #24 ??? ஒருவேளை அலர், காதல் தீவிரவாதியா இருப்பாளோ??? ?? Last edited: May 25, 2021
Riyaraj Tamil Novel Writer The Writers Crew May 25, 2021 #25 அலர் ரொம்ப தெளிவான பொண்ணு.. அதான் அந்த தீவிரம்... குழப்பமும் பயமும் அவனுக்கு தானே... அகிலா நீ பார்த்த மாதிரி வேறு யாருமா அவ்வளவு பெரிய வீட்டுல பார்க்காம போயிருப்பாங்க....
அலர் ரொம்ப தெளிவான பொண்ணு.. அதான் அந்த தீவிரம்... குழப்பமும் பயமும் அவனுக்கு தானே... அகிலா நீ பார்த்த மாதிரி வேறு யாருமா அவ்வளவு பெரிய வீட்டுல பார்க்காம போயிருப்பாங்க....
R Renugamuthukumar Active member Member May 25, 2021 #27 தாரகா நீ எங்கு சென்றாலும் உன்னை விடாது கருப்பு போல விடமாட்டாள் எங்க அலர்.
R RIYAA Well-known member Member May 25, 2021 #28 ??? ம்ம்ம்... எப்ப அவனுக்கு அலரோட தீவிரம் புரிஞ்சு அத அவன் மதிச்சு அப்பறம் அதப்பத்தி நெனச்சு..... நடந்த மாதிரி தான் ??? Last edited: May 25, 2021
??? ம்ம்ம்... எப்ப அவனுக்கு அலரோட தீவிரம் புரிஞ்சு அத அவன் மதிச்சு அப்பறம் அதப்பத்தி நெனச்சு..... நடந்த மாதிரி தான் ???
Dharani Well-known member Member May 25, 2021 #29 சேதுபதி தாத்தா ரொம்ப பாசமாக வாழ்ந்து இருப்பார் போல அந்த பிரிவு அவரை ரொம்ப இறுகி இருக்க வச்சி இருக்குமோ... அலர் பாக்குறது தெரியுது அப்புறம் என்ன ஏன் பாக்குறானு புரியலையா
சேதுபதி தாத்தா ரொம்ப பாசமாக வாழ்ந்து இருப்பார் போல அந்த பிரிவு அவரை ரொம்ப இறுகி இருக்க வச்சி இருக்குமோ... அலர் பாக்குறது தெரியுது அப்புறம் என்ன ஏன் பாக்குறானு புரியலையா
Sivaguru Well-known member Member May 25, 2021 #30 Manikathukum ilavukum first marriage panringalo ilaya first tharaganukum alarkum mudichi vidungappa