Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதலால் ஆதாரம் நீ 11 2

Advertisement

அலர் ரொம்ப தெளிவான பொண்ணு.. அதான் அந்த தீவிரம்... குழப்பமும் பயமும் அவனுக்கு தானே... அகிலா நீ பார்த்த மாதிரி வேறு யாருமா அவ்வளவு பெரிய வீட்டுல பார்க்காம போயிருப்பாங்க....
 
???

ம்ம்ம்... எப்ப அவனுக்கு அலரோட தீவிரம் புரிஞ்சு அத அவன் மதிச்சு அப்பறம் அதப்பத்தி நெனச்சு..... நடந்த மாதிரி தான் ???
 
Last edited:
சேதுபதி தாத்தா ரொம்ப பாசமாக வாழ்ந்து இருப்பார் போல அந்த பிரிவு அவரை ரொம்ப இறுகி இருக்க வச்சி இருக்குமோ...

அலர் பாக்குறது தெரியுது அப்புறம் என்ன ஏன் பாக்குறானு புரியலையா
 
Top