அ46 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

???

என்ன சொல்ல??? மணி செஞ்ச பாவத்துக்கு பலியானது நந்தினியா??? தங்கச்சியை பார்க்க கூடாத கோலத்தில்... இதை விட பெரிய தண்டனை வேறு என்ன வேண்டும்??? இனிமே அவன் பிழைத்து வந்தாலும வாழ்க்கை முழுமைக்கும் இந்த ஒரு நிகழ்வே அவன் மனசாட்சியை குத்துமே..

ஐயோ துளசி இன்னும் கிரிட்டிகல் ஸ்டேஜ் தானா... குழந்தையை மட்டுமாவது காப்பாத்த முடியுமான்னா..☹☹☹ மூர்த்தி சார் எல்லாரையும் களை எடுக்க (பழி வாங்க) போயிட்டாறா???
:):):(:(:(
 
ஷோபா ஒரு உண்மை சொல்லவா எப்போவும் படிக்கிற லவ் ரோமன்ஸ் காமெடி தான் ஆனா அது எல்லாம் வேற ஒரு perspective ல உங்க எழுத்து மூலமா படிக்கும் போது மனசு வலிக்குது ஆனா அதே நேரம் அதை ரசிக்குது பக்குவப்படது.... கருத்து சொல்லுறது ஒரு விதம் கருத்தா சொல்லாம அந்த வலியை உணர வைக்கிறது ஒரு விதம் நீங்க உணர வைக்கிறீங்க.... இந்த எழுத்தை தப்பு செய்யுறவான் படிச்சா கூட இப்படி ஒரு கொடுமையா நம்ம செய்யுறோம்னு கதறி அழுவான் அந்த மாதிரியான எழுத்து இது....

உங்க எழுத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.....
:love::love::love::love: thanks Dharani
❤❤❤❤
 
மிகவும் ஆழ்ந்த உணர்வு பூர்வமான பதிவு. கோர்வையாக நிகழ்வுகளை அமைத்திருப்பதற்கு பாராட்டுகள்
:love::love:??? thank you
 

Advertisement

Back
Top