Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ46 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Hi Shoba very heavy heart .mani s sin his sisters r suffering y should murthy and tulasi??

namakku nadakara ellamae nama seinja thappukku padamnu eduthuka mudiyadhu illaiya.
keta pazhakamae illadhavan noei vandhu 20 vayasula sagaran.
oorla irukka athana keta pazhakamum vachirukavan vazharan 80yrs-ku!!!
enna solla?
 
ஷோபா சிஸ்டர் படிக்கும் போதே அழுகை வருது ?
பாவம் இந்த கொடுமை நடந்தவங்களுக்கு எப்படி இருக்கும்
தத்ரூபமா எழுதி இருக்கிங்க
இந்த மாதிரி நியூஸ் டிவி வந்தால் நான் உடனே மாத்திடுவேன் என்னால பார்க்க கூடிய சக்தி இல்லை இதெல்லாம் எழுத ஒரு சக்தி வேனும்
அந்த படைப்பு உங்கள் எழுத்தில் உள்ளது வாழ்த்துக்கள் சிஸ்டர்
:love::love::love::love:
மணி.. கோமலுக்காக ஏங்கின எபி என்னை ரொம்ப படுத்திச்சு!
ஏன்னா.. அவன் காதலுக்கு ஒரு அர்த்தமே இல்லாம போச்சேன்னு ரொம்ப வருத்தமா இருந்துது.
 
I totally agree. Shoba has the talent to weave magic with words.
இந்த பதிவில் எனக்குப் பிடித்தது "மாற்றங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்" என்பதே. I believe that mothers have a big responsibility of instilling their sons of the value of respecting women since they are little. This atleast will be a first step to help reducing the violence against women.
:love::love::love::love::love: thank you
 
Top