Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ46 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Very true ... eppavum sirichu, rasichu mattume irukkom... feel the heavy pain kuda nalla than irukku... மனம் பாரம் கூடினால் மனது அமைதியாக உள்நோக்கி திரும்புது
Neengalum Shoba sagothari kodukum valikalai rasikka katrukondeerkal/payaki vittergal enru nanraka purinthu vittathu
 
ஷோபா சிஸ்டர் படிக்கும் போதே அழுகை வருது ?
பாவம் இந்த கொடுமை நடந்தவங்களுக்கு எப்படி இருக்கும்
தத்ரூபமா எழுதி இருக்கிங்க
இந்த மாதிரி நியூஸ் டிவி வந்தால் நான் உடனே மாத்திடுவேன் என்னால பார்க்க கூடிய சக்தி இல்லை இதெல்லாம் எழுத ஒரு சக்தி வேனும்
அந்த படைப்பு உங்கள் எழுத்தில் உள்ளது வாழ்த்துக்கள் சிஸ்டர்
Athellam enga sagothariku kai vanda kalai, mayakka marundu illamal aruvai sikitchai servathu
 
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
மற்ற குழந்தைகளுக்கு மணி செய்த வினை தங்கம், நந்தினி தலையில் விடிஞ்சிருக்கு
நக்குகிற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியாதது போல கோமலை தேடி வந்த நாய்களுக்கு தங்கமும் நந்தினியும் மணியின் தங்கைன்னு தெரியலையா?
இல்லை தெரிஞ்சும் இந்த நாதாரித்தனமான வேலையை செஞ்சாங்களா?

அந்த சாந்தினி மூதேவி இன்னுமா துளசியை நோ நோ கோமலை ஞாபகம் வைச்சிருக்கிறாள்?
அவளோட ஞாபக சக்தியில தீயை வைக்க

அப்போ அந்த சாந்தினி கௌஷி சந்திரா உள்ளிட்ட 24 பேரை சூரசம்ஹாரம் செய்தது மாசிலாமணி அவங்க திரும்ப வருவாங்கன்னு சொன்னதற்காகவா?
அப்போ அது நியாயமான ஒன்றுதான்
அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தான்

அந்த மானிடப் பதர்களை வேரோடு பிடிங்கி களையெடுத்து மூர்த்தி இப்போ வெற்றிகரமாக திரும்பிக் கொண்டிருக்கிறான்
அவனை வரவேற்று வீரத்திலகமிட்டு ஆரத்தியெடுக்க துளசி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா?
குழந்தையை மட்டுமாவது காப்பாற்றணும்ன்னு டாக்டர் சொல்லுறாரே
அப்போ துளசி?
அவள் கதியென்ன?

Nxt ud potutaen... innum thulasi pathi opena solala. Reader mind-la enn thonudhunu parka waiting.
 
ஷோபா ஒரு உண்மை சொல்லவா எப்போவும் படிக்கிற லவ் ரோமன்ஸ் காமெடி தான் ஆனா அது எல்லாம் வேற ஒரு perspective ல உங்க எழுத்து மூலமா படிக்கும் போது மனசு வலிக்குது ஆனா அதே நேரம் அதை ரசிக்குது பக்குவப்படது.... கருத்து சொல்லுறது ஒரு விதம் கருத்தா சொல்லாம அந்த வலியை உணர வைக்கிறது ஒரு விதம் நீங்க உணர வைக்கிறீங்க.... இந்த எழுத்தை தப்பு செய்யுறவான் படிச்சா கூட இப்படி ஒரு கொடுமையா நம்ம செய்யுறோம்னு கதறி அழுவான் அந்த மாதிரியான எழுத்து இது....

உங்க எழுத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.....
 
Top