Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ46 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

முதல் அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ஷோபா. துளசி இருக்கிறாளா என்பதை அறிய, ஆனால் என்னால் அறிய முடியவில்லை.
 
மூர்த்தி சார் போயி அழிச்சுட்டு வாங்க ... துளசி உங்களுக்காக காத்துகிட்டு இருப்பா...

மணி நீ செய்த தவறுக்கு ந்ந்தினிக்கு ஏன் தண்டனை, தங்கம் குட்டிக்கு ஏன் தண்டனை... பாவம் ஒருதனுக்கு பழி ஒருதனுக்கு என்பது போல ஆகிடுச்சே.

துளசிக்கு எதுவும் ஆகாது... ஆக கூடாது... மூர்த்தி சார் இன்றைக்கு நான் நீங்களாகவே ஆகிட்டேன் பேசவே வார்த்தை வரலை... மனசில் பாரம் இல்ல பாரமே மனசாக இருக்கு...
:love::love::love::love:

theri movie-la villain oru dialogue solluvar.
"avanukku valikanumna.. avan uyirukum mela iruka onna destroy pananum" -something like that.
neenga epadi kaekavum i kinda got reminded of that.
 
முதல் அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் படிக்கிறேன் ஷோபா. துளசி இருக்கிறாளா என்பதை அறிய, ஆனால் என்னால் அறிய முடியவில்லை.
nan apadiyae mudicha ennanu yosikaren.
so ungalluku pidicha madhari vachukalam illaiya ?
adhutha epi ud00 dhaan... :)
 
nan apadiyae mudicha ennanu yosikaren.
so ungalluku pidicha madhari vachukalam illaiya ?
adhutha epi ud00 dhaan... :)
அவள் இருக்க வாய்ப்புகள் குறைவுதான். ஆனால் டாக்டர்கள் கடவுள் இல்லை. அவள் மூர்த்தியை பிரிய மனமிருந்தால் மீண்டு வரலாம்தானே. அந்த நேர்மறை எண்ணத்தோடே இருப்போம்.
 
மணி தன்னை திருத்தி கொள்வதற்கு எவ்ளோ இழந்திருக்கான். மூர்த்தி களை எடுக்க சத்தியனோடு போயிட்டானா. குழந்தையோடு எப்படியாவது அம்மாவையும் காப்பாத்திடுங்க.
 
Top