Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -16

Advertisement

🤩🤩 ஏம்மா ஓவியமலர் நீ செய்யுறதை எல்லாம் பார்த்தால் சித்ராவ விட எனக்கு தான் கடுப்பாகுது 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
உன்னோட பிரச்சினை என்னன்னு வீட்டிலும் சொல்ல மாட்ட 🤐🤐🤐🤐 அப்படி இருந்தும் அவங்க சப்போர்ட்டா தான் இருந்தாங்க 😕 😕 😕 😕 பிறகு ஏன் இப்படி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்து அவங்க நிம்மதிய கெடுக்குற 😡😡😡😡😡😡

யார் இவளுக்கு ஹெல்ப் பண்ணது 🧐🧐🧐🧐இவ நல்லா பாதுகாப்பா செட்டில் ஆகிட்டா 🤭 🤭 🤗 🥺 இவ குடும்பம் தான் என்ன ஆச்சோ என்று பதறுறாங்க 🤧🤧🤧🤧

சித்ரா கல்யாணம் செஞ்சு ஒரு நாள் கூட சந்தோஷமா இருக்க முடியல 🥺 🥺 🥺 🥺 போன எபில சித்ரா மேல் தான் கோவம் வந்துச்சு 😏 😏 இப்போ இவ சொல்றது சரி தான்னு தோணுது 😣😣😣😣😣😣 மாமியார் சித்ராவுக்கு சப்போர்ட்டா இருக்காங்க 🤩 🤩 🤩


இந்த லூசு இருக்க இடத்துக்கு தான் ஹீரோ போக போறாரோ 🤔🤔🤔 குழந்தைய பார்த்துக்க போறது இவ தானா 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
Top