Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -13

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
🤩🤩🤩 அழகு , ஓவியா இரண்டு பேரோட வாழ்க்கையும் மர்மமா இருக்கு 🥺🥺🥺🥺🥺

கற்பகம் தான் சொல்றாங்க என்று நினைச்சேன் 😴🧐🤔 அவங்க புருஷன் தான் சொல்றாரா 🤗🤗🤗🤗🤗

டிராபிக் போலீஸ் வச்சு அந்த வீணா போன கூட்டத்தை தடுத்தாச்சு 😂😂😂😂😂😂😂
 
Last edited:
இட்லி தக்காளி சட்னி எனக்கு கிடைச்சா நல்லா இருக்கும். ஏன்னா எனக்கு fever, 🥺🥺 சமைத்து சாப்பிடவே பிடிக்கலை. 😒நிதி தம்பி கிட்ட கொஞ்சம் கொண்டு வர சொல்லுங்க தேவி மா.
 
இட்லி தக்காளி சட்னி எனக்கு கிடைச்சா நல்லா இருக்கும். ஏன்னா எனக்கு fever, 🥺🥺 சமைத்து சாப்பிடவே பிடிக்கலை. 😒நிதி தம்பி கிட்ட கொஞ்சம் கொண்டு வர சொல்லுங்க தேவி மா.
காய்ச்சலுக்கு தக்காளி சட்னி எல்லாம் சாப்பிட கூடாது 🤪😉🤪🤪

உடம்பை நல்லா தெம்பாக்கிட்டு வாங்க 🤗🤗🤗 அப்போ தான் எங்களை எல்லாம் சமாளிக்க முடியும் 😄😄😄
 
அச்சோ டேக் கேர் டா. தக்காளி சட்னி
இட்லி தக்காளி சட்னி எனக்கு கிடைச்சா நல்லா இருக்கும். ஏன்னா எனக்கு fever, 🥺🥺 சமைத்து சாப்பிடவே பிடிக்கலை. 😒நிதி தம்பி கிட்ட கொஞ்சம் கொண்டு வர சொல்லுங்க தேவி மா.
பித்தத்தை தூக்கும்பா வேணுன்னா உனக்கு காரசட்னி அனுப்புறேன் பட் அதுவும் அளவா தான் எடுக்கணும் 😥😥😥😥
 
Top