Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -13

Advertisement

தீராகாதல்
Devi maa தீரா completed இல்லைங்களா.🥺🥺
பிரதிலிபி ல கேட்குறீங்களா டியர் அது அன்கம்ப்ளீட் தான் நாலு அல்லது அஞ்சு எபில முடிஞ்சிடும் முழுசா எழுதிட்டு அப்லோட் பண்ணலாம்னு இருக்கேன் அப்போ போட்ருவேன் மா படிங்க
 
என் பசங்க
எனக்கு காய்ச்சல் வந்தா தான் வகை வகையாக சாப்பிட தோன்றும் சிஸ்டர். பசங்க கிட்ட அம்மாவுக்கு முடியல செல்லம்,நானு இட்லி ஆர்டர் பண்ணிக்கறேன், இல்லனா கஞ்சி செய்துக்கிறேன் .உங்களுக்கு பிடித்தத சொல்லுங்க ஆர்டர் பண்ணிதரேனு சொல்லி வாங்கி கொடுத்த பிறகு ,பாவம் மம்மு நீ ஆஆஆ காட்டுனு சொல்லி பசங்க அவங்களோடத ஊட்டி விட்டுவிட்டு என்னோட இட்லி அவங்க share பண்ணிக்குவாங்க. நானும் நல்ல பிள்ளையாக அவங்க ஊட்டி விடுறத சாப்பிட்டு பிறகு மாத்திரை தண்ணி எல்லாம் எடுத்து தருவாங்க போட்டுவிட்டு படுத்துடுவேன் . 😁😁😁😁😁😁😁🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
போலவே 😍😍😍😍 ஆர்டர் பண்ண வழி இல்லை பட் சமைச்சு தருவாங்க
 
யாரையும் அமைதியா இருக்காங்க வேலைக்காக மாட்டாங்கனு நினைக்க கூடாதுல்ல.
🤩🤩🤩 அழகு , ஓவியா இரண்டு பேரோட வாழ்க்கையும் மர்மமா இருக்கு 🥺🥺🥺🥺🥺

கற்பகம் தான் சொல்றாங்க என்று நினைச்சேன் 😴🧐🤔 அவங்க புருஷன் தான் சொல்றாரா 🤗🤗🤗🤗🤗

டிராபிக் போலீஸ் வச்சு அந்த வீணா போன கூட்டத்தை தடுத்தாச்சு 😂😂😂😂😂😂😂
அதான் அவர் கேரக்டரை அப்படி டிசைன் பண்ணேன் மா
 
Top