Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -13

Advertisement

என் பசங்க

போலவே 😍😍😍😍 ஆர்டர் பண்ண வழி இல்லை பட் சமைச்சு தருவாங்க
எனக்கும் தக்காளி ரசம் வச்சி கொடுத்தாங்க. இரண்டு வேளை அதையே வச்சி ஓட்டினோம் சிஸ்டர் 😍😍😍😍
 
தீராகாதல்

பிரதிலிபி ல கேட்குறீங்களா டியர் அது அன்கம்ப்ளீட் தான் நாலு அல்லது அஞ்சு எபில முடிஞ்சிடும் முழுசா எழுதிட்டு அப்லோட் பண்ணலாம்னு இருக்கேன் அப்போ போட்ருவேன் மா படிங்க
மேக்ஸிமம், நானு பிரதிலிபில முடிவுற்ற நாவல்கள் தான் படிப்பேன் ஏன்னா,தொடர் கதைகள் படிச்சிட்ட இருக்கும் போது பிரீமியம் கட் ஆகிடும். தீராக்காதல் முதல் பாகம் முடிச்சு உடனே ஒரு ஆவலுடன் அடுத்த பாகத்தை ஆரம்பிச்சு முடிக்கிறவரை கவனிக்கவும் இல்ல. நிதி கல்யாண வைபோகத்த பார்க்கலாம்னு போனா யக்ஷி யாரையோ தொங்கவிட்டு லாடம் கட்டுறத பார்த்துட்டு, அது யாராக இருக்கும் ன யோசித்து குழம்பி உட்கார்ந்திருக்கேன் . அடுத்த எபி நீங்க போடும் போது அனேகமாக பிரீமியம் முடிஞ்சிறும்னு நினைக்கிறேன். இனி பிரீமியம் கட்ட முடியும்னு தெரியலை 😒😒😒
 
அடேய் அது ஃப்ரீ ஸ்டோரி ஸோ நோ ப்ராப்ளம் நீங்க ஃப்ரீயா படிக்கலாம் அப்படி ப்ரீமியத்தில் இருந்தா என் கிட்ட சொல்லுங்க நான் ப்ரீமியத்தில் இருந்து நீக்க மெயில் போடுறேன்
 
மேக்ஸிமம், நானு பிரதிலிபில முடிவுற்ற நாவல்கள் தான் படிப்பேன் ஏன்னா,தொடர் கதைகள் படிச்சிட்ட இருக்கும் போது பிரீமியம் கட் ஆகிடும். தீராக்காதல் முதல் பாகம் முடிச்சு உடனே ஒரு ஆவலுடன் அடுத்த பாகத்தை ஆரம்பிச்சு முடிக்கிறவரை கவனிக்கவும் இல்ல. நிதி கல்யாண வைபோகத்த பார்க்கலாம்னு போனா யக்ஷி யாரையோ தொங்கவிட்டு லாடம் கட்டுறத பார்த்துட்டு, அது யாராக இருக்கும் ன யோசித்து குழம்பி உட்கார்ந்திருக்கேன் . அடுத்த எபி நீங்க போடும் போது அனேகமாக பிரீமியம் முடிஞ்சிறும்னு நினைக்கிறேன். இனி பிரீமியம் கட்ட முடியும்னு தெரியலை 😒😒😒
நிதி மேரேஜ் முடிஞ்சு உதித்ரன் மேரேஜ் வந்திடுச்சு மா
 
ஆனா எனக்கு 25th எபிக் அப்புறம் அடுத்த எபி வரவில்லைஙகளே .🤔🤔
ப்ரீமியம் sep 20 வரைக்கும் இருக்கு
 
Last edited:

25 தான் போட்ருக்கேன் மா. உதி மேரேஜ் பேச்சு வந்திருக்கு இனி தான் இளவேனில் வீட்டுக்கு போவாங்க
 
Top