Nice update ma
செல்லை சின்னாபின்னமாக்கி இப்ப தான் சரி பண்ணேன்டாகதையை தேடுவதே என் வேலையாகி போனது தேவி மா
கொஞ்சம் குழப்பமா இருக்கும் டா அப்புறம் தெளிவுபடுத்திடுறேன்கதை ரொம்பவே குழப்பமா தான் இருக்கு
ஓவியா தற்கொலை செய்ய போனாளா அழகு கண்ணுல பட்டு கூட்டிட்டு வந்திருக்கான் வந்த இடத்திலும் எதையும் நிதானமா பேசாமல் கோவ பட்டு போயிட்டான்
ஓவியா உன்னோட உரிமைய நீதான் எடுத்துக்கணும் அடுத்தவங்க தரணும் என்று நினைச்சா பொண்ணுங்களுக்கு சாகுற வரைக்கும் கிடைக்காது
இந்த சுந்தரேசன் இவன் அண்ணன் தம்பி இரண்டாம் பேர் கிட்டயும் மிதி வாங்குனா தான் அடங்குவான்