Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -05

Advertisement

😍😍😍 கதை ரொம்பவே குழப்பமா தான் இருக்கு 😃😃😄😄

ஓவியா தற்கொலை செய்ய போனாளா 🤧🤧🤧அழகு கண்ணுல பட்டு கூட்டிட்டு வந்திருக்கான் 🧐🧐🧐 வந்த இடத்திலும் எதையும் நிதானமா பேசாமல் கோவ பட்டு போயிட்டான் 😣😣😣😣😣😣

ஓவியா உன்னோட உரிமைய நீதான் எடுத்துக்கணும் 🤭🤭🤭 அடுத்தவங்க தரணும் என்று நினைச்சா பொண்ணுங்களுக்கு சாகுற வரைக்கும் கிடைக்காது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


இந்த சுந்தரேசன் 🥶🥶🥶🥶 இவன் அண்ணன் தம்பி இரண்டாம் பேர் கிட்டயும் மிதி வாங்குனா தான் அடங்குவான் 😡😡😡😡😡😡😡😡
கொஞ்சம் குழப்பமா இருக்கும் டா அப்புறம் தெளிவுபடுத்திடுறேன்
 
நைஸ் அப்டேட் ❤️
அப்போ ஓவியாவை தற்கொலையில இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்திருந்தானா.... அந்த நேரத்துல அவனோட கோபம் சரி தான்... இவங்களும் பொண்ணு பார்க்க வரவங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்ல முடியாது தான் ஆனா பொண்ணை வீட்ல வச்சுருந்திருக்கலாம்.... ஓவியா வீட்டுக்காரன் விட்டுட்டு ஓடி போயிட்டானா.. 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top