Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -05

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் மொபைல் ரிப்பேர் ஆகி இப்ப தான் சரி பண்ணி ஒவ்வொரு ஆப் ம் செட் பண்றேன் பா அதான் லேட் ஆகிடுச்சூ இப்பவும் டைப் பண்ணி முடிக்கலை இருக்கிறதை போட்ருக்கேன் இனி முடிஞ்ச அளவு சீக்கிரம் போடுகிறேன் மா. மீண்டும் ஒரு முறை மன்னிக்கவும்


 
😍😍😍 கதை ரொம்பவே குழப்பமா தான் இருக்கு 😃😃😄😄

ஓவியா தற்கொலை செய்ய போனாளா 🤧🤧🤧அழகு கண்ணுல பட்டு கூட்டிட்டு வந்திருக்கான் 🧐🧐🧐 வந்த இடத்திலும் எதையும் நிதானமா பேசாமல் கோவ பட்டு போயிட்டான் 😣😣😣😣😣😣

ஓவியா உன்னோட உரிமைய நீதான் எடுத்துக்கணும் 🤭🤭🤭 அடுத்தவங்க தரணும் என்று நினைச்சா பொண்ணுங்களுக்கு சாகுற வரைக்கும் கிடைக்காது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


இந்த சுந்தரேசன் 🥶🥶🥶🥶 இவன் அண்ணன் தம்பி இரண்டாம் பேர் கிட்டயும் மிதி வாங்குனா தான் அடங்குவான் 😡😡😡😡😡😡😡😡
 
Last edited:
ஹாய் டியர்ஸ் மொபைல் ரிப்பேர் ஆகி இப்ப தான் சரி பண்ணி ஒவ்வொரு ஆப் ம் செட் பண்றேன் பா அதான் லேட் ஆகிடுச்சூ இப்பவும் டைப் பண்ணி முடிக்கலை இருக்கிறதை போட்ருக்கேன் இனி முடிஞ்ச அளவு சீக்கிரம் போடுகிறேன் மா. மீண்டும் ஒரு முறை மன்னிக்கவும்


Nirmala vandhachu 😍😍😍
 
Top