Thank you
Thank you
அடேங்கப்பா நல்ல புருசன் பொண்டாட்டி. ஓ ஓகோ அதான் ராக்கி கட்டிப்பாருன்னு முறைச்சிகிட்டு இருந்தானா,?.
ஏசி கேஸ் கசிஞ்சது தற்செயலா? சதிச்செயலா?.
அப்ப சிவரூபன் கங்காவுக்கு என்ன தொந்தரவு பிரச்சினை குடுத்தான்?.
அடேய் சந்துரூ எல்லாத்துக்கும் முக்கியமா நீனு வஞ்சுகொட்டறதுக்கு கங்கா வேணுங்கிற உன்ற எண்ணத்துல கொள்ளிவக்க .
எதே குடிச்ச காபிக்கு சம்பளத்துல புடிப்பானாமே. நல்லவேளை டயரு கிழிச்சதுக்கு சொல்லலை.
சொல்லுங்க அகிலா மாAkka