Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 9

Advertisement

Nice ud 🤩🤩🤩
அப்போ பொண்டாட்டி bikeஐ தான் இடிச்சது.... புருஷன் வண்டி tyreஐ தான் கிழிச்சதா... அருமை 😍😍😍

என்ன கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவும்...குத்தி கிழிப்பதற்க்காக அவ இருக்கனுமா... நல்ல எண்ணம் சிவசந்திரன்🙄🙄🥺🥺🥺

AC gas leak ஆனது தற்செயலா அல்லது சதிச்செயலா...???
நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி moment😜
 
அடேங்கப்பா நல்ல புருசன் பொண்டாட்டி. ஓ ஓகோ அதான் ராக்கி கட்டிப்பாருன்னு முறைச்சிகிட்டு இருந்தானா,?.
ஏசி கேஸ் கசிஞ்சது தற்செயலா? சதிச்செயலா?.
அப்ப சிவரூபன் கங்காவுக்கு என்ன தொந்தரவு பிரச்சினை குடுத்தான்?.
அடேய் சந்துரூ எல்லாத்துக்கும் முக்கியமா நீனு வஞ்சுகொட்டறதுக்கு கங்கா வேணுங்கிற உன்ற எண்ணத்துல கொள்ளிவக்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡.
எதே குடிச்ச காபிக்கு சம்பளத்துல புடிப்பானாமே. நல்லவேளை டயரு கிழிச்சதுக்கு சொல்லலை.🤭🤭🤭🤭
 
என்னடா நீ எப்போ jmd யில் இருந்து husband ஆக ஆன.... கண்ணு முழிகிற வரை கண் கலங்கிக்கிட்டு இப்போ வந்துபோலிஸ் மாதிரி விசாரிகறது பாரு.... அப்போ வசுந்த்ரா தெரிந்து தான் கங்கா வை இங்க கூட்டிட்டு வந்து இருக்காங்க

 
Last edited:
Top