Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 9

Advertisement

சந்துரு தான் ஹஸ்பண்ட் என்று நான் கெஸ் பண்ணது கரெக்ட் தான் 🤩🤩🤩🤩

சந்துருவோட முழு பெயர் கேட்டதுக்கு நீங்கள் சொல்லல அப்பவே டவுட் தான் 😑😑😑 சந்துருவோட அப்பா பேரும் நீங்கள் சொல்லல அவர் பேரும் சிவ என்று தான் ஆரம்பிக்கும் என்று நினைக்கிறேன் 😝😆😝😆😝

கங்கா சந்துருவுக்கு நடுவில் இந்த சிவரூபன் தான் ஏதோ குட்டைய குழப்பிருக்கான் 🤨🙆🙆🙆🙆

வசுந்தரா அவங்க மகனால் வந்த பிரச்சினைய சரி பண்ண இரண்டு பேரையும் வர வச்சிருக்காங்க போல 🤔🤔🤔🤔

காபி வாங்கி கொடுத்தது எல்லாம் சம்பளத்தில் பிடிச்சுக்குவானா 🤓🤓🤓🤓🤓

ஸ்கூல்ல இருக்க சந்துரு ஆர்மிக்கு கங்கா சந்துரு ரிலேஷன்ஷிப் பத்தி தெரிஞ்சா பாவம் நெஞ்சு வெடிச்சிரும் 🤩🥰🥰🥰🥰🥰🥰
 
நீங்க ஆரம்பத்தில் இருந்தே ஓரளவு சரியா தான் சொன்னீங்க ...சந்துரு அப்பா பேரு நடராஜன். திருமதி வசுந்தரா நடராஜன் அப்படின்னு 2 வது அத்தியாயத்தில் வரும்😍😍😍 முதல்லயே பேரு சொல்லி இருந்தா சுவாரசியம் போயிடுமே 😂😂😂 அவ தான் ஓவரா பிகு பண்றாளே, காப்பிக்கு காசு வாங்கினா என்ன தப்பு??😜😜😜
 
Last edited:

ஒரு ஓட்டை ஏசியும் இத்து போன கதவையும் ஸ்டாப் ரூம்க்கு கொடுத்துருக்கும் போதே தெரியுது இவனுக்கு காபி வாங்கி கொடுக்க காசு இருக்காதுன்னு 🤣🤣🤣🤣🤣
 
இனி தீயா இருப்பான் பாருங்க😜😜
 
Nice ud 🤩🤩🤩
அப்போ பொண்டாட்டி bikeஐ தான் இடிச்சது.... புருஷன் வண்டி tyreஐ தான் கிழிச்சதா... அருமை 😍😍😍

என்ன கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவும்...குத்தி கிழிப்பதற்க்காக அவ இருக்கனுமா... நல்ல எண்ணம் சிவசந்திரன்🙄🙄🥺🥺🥺

AC gas leak ஆனது தற்செயலா அல்லது சதிச்செயலா...???
 
Top