Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 8

Advertisement

ராஜு வந்து சந்துருவை காப்பாத்தி விட்டுட்டான்.... 😅
கண்ணால் பார்ப்பதை நம்பிடுவானா... 🤔 கண்ணால பார்த்ததை வச்சு தப்பு தப்பா கணக்கு போட்டிருப்பான் போல... 😒

சந்துருக்கு இவ்ளோ ரசிகைகளா 😯 கங்காக்கு வழுக்கை தலையன் தான் வருவான் ன்னு சாபமெல்லாம் விடுறாங்க... 😳 சந்துருக்கு வழுக்கை விழற வரைக்கும் காத்திருக்க முடியாது..🤪
கங்காக்கு என்ன ஆச்சு....
 
ஹீரோ ஆர்மி எல்லாம் அப்படித் தான் பேசுவாங்க😂😂😂
 
Rakhi kattanuma vendaama apdingra dilemma vil irundhu Raju kaapaathittaan.
It seems school is over staffed with teachers with no task goals.Management (JMD) dedicated a irundha thaane staff um iruppaanga?
What happened to Ganga? Fainted due to poor ventilation? A/c malfunction?
 
Top