Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.2

Advertisement

டேய் வைஷு கமென்ட் பார்த்த அப்புறம் நானே இருப்பேனான்னு தெரியலை.. என் தைரியத்துல வரியா 🤭🤭🤭🤭🤭🤭 காலையில் இருந்து வைஷு கமென்ட்க்கு வைட்டிங் 😖😖😖😖

View attachment 7951
மயக்கத்துல மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க ஜி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
போய் டாக்டர பார்த்ததுண்டு வாங்க
 
Today you are on great form Ram....கலக்குங்க
நீங்க வேற ஜி....நானே இந்த பக்கம் பல நாள் வராமல் இருந்தேன்...!!!
@Nithya nithu sis என்ன உள்ள இழுத்து விட்டாங்க 🥰🥰🥰
நான் இன்னும் இந்த எபி படிக்கவேயில்லை🙁🙁🙁🙁 @உதயா சிஸ் கமெண்ட் பார்த்துவிட்டு அவங்கள பாராட்டிட்டு போகலாம் என்று வந்தேன் 🥰🥰🥰
 
Same pinch....நானும் @Nithya nithu கூப்டதால தான் இங்க வந்தேன்.... இன்னைக்கு தான் எபி படிச்சேன்
 
Top