Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.2

Advertisement

எங்க வீட்டு All out மேல் ஜம்முனு நாலு கொசு உட்கார்ந்து Hye bye சொல்லிட்டு போகுது 🥺🥺🥺 டைனோசர் காலத்தில் இருந்து இருக்கும் இனம் எங்களை அழிக்க எந்த மஸ்கிட்டோ ரிப்பலன்டாலையும் முடியாது 😧😧😧 வந்துட்டாங்க ஆல் அவுட் கொளுத்தறேன்னு 🤪🤪😜😜😝😝
அந்த ஆல் அவுட் பிளக்ல சொறுகிட்டு பக்கத்தில் சுவிட்ச் இருக்கும் அதை ஆன் பண்ணனும் 😏😏😏😏 சும்மா கைல வச்சு உத்து உத்து பார்த்து கிட்டு இருந்தால் நாலு கொசு இல்லை நானுறூ கொசு கூட வந்து டாட்டா காட்டும் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
இத RP ஜி நாவல் தானே 🙁🙁🙁 இல்ல தவறுதலாக நான் social science கிளாஸ்க்கு வந்துட்டனா 🤔🤔🤔 கொலம்பஸ், வாஸ்கோடகாமா, நியூட்டன் எல்லாம் வர்றாங்க...??!!!
கதைல ஹீரோயின் பத்தி பேசுறதுக்கு ஒன்னும் இல்லன்னா 🤧🤧🤧 ஹீரோ ஆர்மி கமெண்ட் படிச்சிட்டு அதை குறை சொல்லியே சமாளிக்க வேண்டியது 😃😃😃😄😆😄😄😄😄😄😄😄😄😄😄
 
கதைல ஹீரோயின் பத்தி பேசுறதுக்கு ஒன்னும் இல்லன்னா 🤧🤧🤧 ஹீரோ ஆர்மி கமெண்ட் படிச்சிட்டு அதை குறை சொல்லியே சமாளிக்க வேண்டியது 😃😃😃😄😆😄😄😄😄😄😄😄😄😄😄
First pageல... first & fastஆ இடம் பிடித்தும் கதையில் ஹீரோ பற்றி பேச ஒன்றும் இல்லாததால் தான் நீங்களே வைஷு பாப்பாவை பற்றியும், கொசு கொலம்பஸ் வாஸ்கோடகாமா என்று கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க 😕😕😕 இதில் எங்களுக்கு பி.கு வேறு 🙁🙁🙁🥺🥺 பத்தாததுக்கு ஆல் அவுட் கொளுத்தறேன்னு பயம் காட்டிட்டு 😎😎😎 நீங்க கொளுத்துனீங்கன்னா நாங்க சுடுவோம் 👇👇👇

tamilsticker_15da3940_1601704829225_cmprsd_40.jpg

😜😜😝😝😜
 
Last edited:
அந்த ஆல் அவுட் பிளக்ல சொறுகிட்டு பக்கத்தில் சுவிட்ச் இருக்கும் அதை ஆன் பண்ணனும் 😏😏😏😏 சும்மா கைல வச்சு உத்து உத்து பார்த்து கிட்டு இருந்தால் நாலு கொசு இல்லை நானுறூ கொசு கூட வந்து டாட்டா காட்டும் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
IMG_20240321_132437.jpg
 
@Poo மச்சி எனக்கு இங்க பயமா இருக்குடா.. ஒரே கலவரம் பன்றாங்க.. நானே பச்சை மண்ணு என்னை அடிச்சா திருப்பி அடிக்க கூட வரமாட்டேங்குது 🥺🥺🥺🥺🥺🥺🥺.அதனால தான் மறைந்து இருந்து பார்த்துட்டு ஓடிடுறேன்..@vrao, @Vaishanika, @Ram priya, @Sathya velusamy, @Nithya nithu இவங்களை எல்லாம் பார்த்தால் பயமா இருக்கு 😢😢😢😢😢...எல்லோரும் அண்டா குண்டா வாய் பேசுறாங்க😱😱😱😱😱...421319921-cute_baby.jpg
 
@Poo மச்சி எனக்கு இங்க பயமா இருக்குடா.. ஒரே கலவரம் பன்றாங்க.. நானே பச்சை மண்ணு என்னை அடிச்சா திருப்பி அடிக்க கூட வரமாட்டேங்குது 🥺🥺🥺🥺🥺🥺🥺.அதனால தான் மறைந்து இருந்து பார்த்துட்டு ஓடிடுறேன்..@vrao, @Vaishanika, @Ram priya, @Sathya velusamy, @Nithya nithu இவங்களை எல்லாம் பார்த்தால் பயமா இருக்கு 😢😢😢😢😢...எல்லோரும் அண்டா குண்டா வாய் பேசுறாங்க😱😱😱😱😱...View attachment 7941
ஹீரோயின் ஆர்மி ஒன்னு கூடிட்டாங்க நாம பயப்பட கூடாது கூலர்ஸ் போடு தைரியம் தானா வந்துடும் :cool::cool::cool::cool::cool: மச்சான் நான் கூட இருக்கேன் என்ன நடந்தாலும் :cautious::cautious:

1712742797420.png
 
Top