Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.2

Advertisement

View attachment 7945

ஹீரோயின் ஆர்மிக்கு பயப்பட கூடாது நாங்க இருக்கோம் வா மச்சி 😘😘😘😘
இன்னைக்கு பிரீ தான் மச்சி அடுத்த எபில எல்லோரையும் பாத்துக்குறேன் 🥰🥰🥰🥰.
நீ இருக்க தைரியத்துல தான் இங்க வரேன் 😘😘😘😘😘
 
@Poo மச்சி எனக்கு இங்க பயமா இருக்குடா.. ஒரே கலவரம் பன்றாங்க.. நானே பச்சை மண்ணு என்னை அடிச்சா திருப்பி அடிக்க கூட வரமாட்டேங்குது 🥺🥺🥺🥺🥺🥺🥺.அதனால தான் மறைந்து இருந்து பார்த்துட்டு ஓடிடுறேன்..@vrao, @Vaishanika, @Ram priya, @Sathya velusamy, @Nithya nithu இவங்களை எல்லாம் பார்த்தால் பயமா இருக்கு 😢😢😢😢😢...எல்லோரும் அண்டா குண்டா வாய் பேசுறாங்க😱😱😱😱😱...View attachment 7941
நம்மு இதெல்லாம் நியாயமா.....நானே இங்க ஒரே கலவரம்னு வரவே இல்லை....இந்தா இந்த @Nithya nithu நித்து புள்ளை கூப்பிட்டதால இன்னைக்கு தான் வந்தேன்....என்னை போய் அண்ணா குண்டா வாய்னு சொல்லிட்டீங்க...என் பிஞ்சு மனசு வெந்து போச்சு :( :( :( :cry::cry::cry:
 
First pageல... first & fastஆ இடம் பிடித்தும் கதையில் ஹீரோ பற்றி பேச ஒன்றும் இல்லாததால் தான் நீங்களே வைஷு பாப்பாவை பற்றியும், கொசு கொலம்பஸ் வாஸ்கோடகாமா என்று கிளாஸ் எடுத்துட்டு இருக்கீங்க 😕😕😕 இதில் எங்களுக்கு பி.கு வேறு 🙁🙁🙁🥺🥺 பத்தாததுக்கு ஆல் அவுட் கொளுத்தறேன்னு பயம் காட்டிட்டு 😎😎😎 நீங்க கொளுத்துனீங்கன்னா நாங்க சுடுவோம் 👇👇👇

View attachment 7939

😜😜😝😝😜
1712743449403.png
 
நம்மு இதெல்லாம் நியாயமா.....நானே இங்க ஒரே கலவரம்னு வரவே இல்லை....இந்தா இந்த @Nithya nithu நித்து புள்ளை கூப்பிட்டதால இன்னைக்கு தான் வந்தேன்....என்னை போய் அண்ணா குண்டா வாய்னு சொல்லிட்டீங்க...என் பிஞ்சு மனசு வெந்து போச்சு :( :( :( :cry::cry::cry:
சும்மா சொன்னேன் டியர்🥰🥰🥰🥰, ஹீரோயின் ஹார்மிய வம்புக்கு இழுக்க நீங்க கோவிச்சிக்க வேண்டாம்...

நீங்க கண்டிப்பா தினமும் வரணும்.... வாங்க சண்டை பிடிப்போம் 😘😘😘😘
 
சும்மா சொன்னேன் டியர்🥰🥰🥰🥰, ஹீரோயின் ஹார்மிய வம்புக்கு இழுக்க நீங்க கோவிச்சிக்க வேண்டாம்...

நீங்க கண்டிப்பா தினமும் வரணும்.... வாங்க சண்டை பிடிப்போம் 😘😘😘😘
No kochify....இந்த ராஜி ஜெகா அராஜகம் பார்த்து தான் பயந்து ஓடிட்டேன்
 
இன்னைக்கு பிரீ தான் மச்சி அடுத்த எபில எல்லோரையும் பாத்துக்குறேன் 🥰🥰🥰🥰.
நீ இருக்க தைரியத்துல தான் இங்க வரேன் 😘😘😘😘😘
டேய் வைஷு கமென்ட் பார்த்த அப்புறம் நானே இருப்பேனான்னு தெரியலை.. என் தைரியத்துல வரியா 🤭🤭🤭🤭🤭🤭 காலையில் இருந்து வைஷு கமென்ட்க்கு வைட்டிங் 😖😖😖😖 தங்கத்தை தூக்கிட்டு வாங்கடா 😘😘😘😘 @vaishanika .??

1712743754793.png
 
டேய் வைஷு கமென்ட் பார்த்த அப்புறம் நானே இருப்பேனான்னு தெரியலை.. என் தைரியத்துல வரியா 🤭🤭🤭🤭🤭🤭 காலையில் இருந்து வைஷு கமென்ட்க்கு வைட்டிங் 😖😖😖😖

View attachment 7951
Naan heart patient da💔💔💔💔💔💔🤣🤣🤣🤣🤣🤣...
வைஷு ரவுடி அக்கா நாங்க குட்டி பசங்க பார்த்து பதமா சொல்லணும்.... 🥺🥺🥺
 
Top