ஆனாலும் உங்க humour க்கு அளவே இல்லாம போகுது.....ஹீரோவுக்கு ஹீரோ ஆர்மில பேரை சுட்டுருக்காங்க
ஹீரோயினுக்கு சாதகமா இருக்க குட்டி சாத்தானுக்கு ஹீரோயின் ஆர்மில இருந்து பேரை சுட்டுருக்காங்க
இப்ப தான் இங்க பார்க்கறேன்.... @vaishanika .?? சூப்பர் மச்சி....சும்மா தெறிக்க விட்டாச்சு