Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 5

Advertisement

🤩🤩🤩 தூரம் தான் இரண்டு பேருக்குள்ளும் மறைஞ்சு இருக்க காதலை வெளி கொண்டு வருது 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

தாமரை 👿👿 நான் எதிர் பார்த்த மாதிரியே தான் நடந்துக்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ மாமனாரும் வானதிய மதிச்சு பதில் சொல்லலையே 😕🙁🙁🙁🙁

எல்லா இடத்திலும் பெத்தவங்க மேல் எந்த பிள்ளைக்கு பாசம் அதிகம் இருக்கோ அந்த பிள்ளை மேல் தான் பெத்தவங்களுக்கு பாசம் இருக்க மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அதே மாதிரி அவனுக்கு தான் பொண்டாட்டியும் ஏமாளியா வந்து மாட்டுறா 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

அக்கறையே காட்டாத பிள்ளைங்க மேல் பாசத்தை அள்ளி கொட்டுறாங்க 🥶🥶🥶🥶🥺🥺🥶🥶🥶

வானதிக்கு இருக்க மன அழுத்தத்தில் இந்த ஏழரைகளையும் கூடவே கூட்டிட்டு வந்து என்ன கஷ்ட பட போறாளோ தெரியல 🧐🧐🧐🧐🧐 இளங்கோ இனியாச்சும் வானதி மேல் கொஞ்சம் அக்கறை எடு 😔😔😔😔😔😔 உங்க அம்மா கிட்ட இருந்து காப்பாத்து 🤧🤧🤧🤧🤧🤧🤧


 
Last edited:
அருமையான பதிவு🤩🤩🤩

தாமரை.... சின்ன மகன் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறான் ☹️☹️☹️ பெரிய மகனுக்கு பணம் மரத்தில் காய்குது போல 😨😨😰😰😕😕

இளங்கோ உங்க அம்மா குணம் தெரிந்த உனக்கு காதல் தேவையா....???!!! இப்போது உன் குடும்ப அரசியலில் வானதியை இழுத்து விட்டு நீ வேலை பின்னால் ஓடியாச்சு 😥😥😥

கல்யாணத்திற்கு பிறகு காதலும் போய் நிம்மதியும் போய் அவ தான் stressல கவனச்சிதறல் வந்து எதை எங்க வைத்தோம் என்று புரியாமல் சுத்திக்கிட்டு இருக்கா ☹️☹️😕😕☹️☹️

இதில் பிடிக்காத மருமகள் வீட்டுக்கு மாமியார் விஜயம்....இனி எங்கிருந்து CA படிக்கிறது செய்து கொண்டிருந்த வேலைக்கும் முழுக்கு போட வேண்டிய சூழ்நிலை வராமல் இருந்தால் சரி 😐😐😐😥😥😥
 
Last edited:
நடுத்தர வயது வாழ்க்கை தம்பதிகள் கடப்பது சவாலான விசயமே, புரிதலும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தாலும் என்றும் என் அன்பு உனக்கே என்று உணர வைத்தால் மட்டுமே முடியும்.
தாமரை செலவை இளங்கோவிற்கும் பாசத்தை மற்ற மகன் மகளிடம் காட்டுவது போலவே தெரிகிறது🧐🧐🧐
 
Top