Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 5

Advertisement

தாமரை அம்மாவுக்கு சின்ன மகனும் , மகளும் ரொம்ப நல்லவங்க, ஆனா அவங்களுக்கு கஷ்டம் வேணாம். ஆனா பிடிக்காத மருமக இவங்களுக்கு எல்லாம் செய்ய கடமை பட்டிருக்கா. பெரிய மகன் எல்லாம் செய்வான், ஆனா அவன் மனைவி ஆகாதவள். குடும்ப அரசியல் இனிமேலா ஆரம்பிக்கணும். இளங்கோ இனிமேலாவது வானதிக்கு உதவி செய்வானா?.
 
🤩🤩🤩 தூரம் தான் இரண்டு பேருக்குள்ளும் மறைஞ்சு இருக்க காதலை வெளி கொண்டு வருது 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

தாமரை 👿👿 நான் எதிர் பார்த்த மாதிரியே தான் நடந்துக்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ மாமனாரும் வானதிய மதிச்சு பதில் சொல்லலையே 😕🙁🙁🙁🙁

எல்லா இடத்திலும் பெத்தவங்க மேல் எந்த பிள்ளைக்கு பாசம் அதிகம் இருக்கோ அந்த பிள்ளை மேல் தான் பெத்தவங்களுக்கு பாசம் இருக்க மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அதே மாதிரி அவனுக்கு தான் பொண்டாட்டியும் ஏமாளியா வந்து மாட்டுறா 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

அக்கறையே காட்டாத பிள்ளைங்க மேல் பாசத்தை அள்ளி கொட்டுறாங்க 🥶🥶🥶🥶🥺🥺🥶🥶🥶

வானதிக்கு இருக்க மன அழுத்தத்தில் இந்த ஏழரைகளையும் கூடவே கூட்டிட்டு வந்து என்ன கஷ்ட பட போறாளோ தெரியல 🧐🧐🧐🧐🧐 இளங்கோ இனியாச்சும் வானதி மேல் கொஞ்சம் அக்கறை எடு 😔😔😔😔😔😔 உங்க அம்மா கிட்ட இருந்து காப்பாத்து 🤧🤧🤧🤧🤧🤧🤧
Very true
 
தாமரை ... எவ்வளவு பாரபட்சம் ❓❓பிள்ளைகளுக்கிடையே❓😡😡😡

வானதி ... பொறுமை பொறுமை ‼️🌺

நல்லதொரு பதிவு... 👍
 
Top