Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 5

Advertisement

அது எப்படி தான்.ஒரு.பிள்ளைக்கிட்ட மட்டும் எப்பொபும் எல்லாம் பாக்கணும்னு எதிர்பாக்க முடியுதோ... குடும்ப விஷயத்தை கொஞ்சம் பெருசு பண்ணி சொல்லிட்டே இருப்பாங்க போல் தம்பி யும் தங்கையும்..

எதிர்பார்த்த விஷயம் என்ன ca பத்தி யா... தாமரை வந்து இருக்குற நேரம் அது நடக்க வாய்ப்பை இருக்கா
 
வானதி என்ன டாக்டரா அவளேயே புடிச்சி இதனை கேள்வி கேக்கறீங்க.. அவளோ அக்கறைனா நேர்ல வர வேண்டியது தானே.. 😤😤😤😤😤😤😤 அய்யய.. என்ன இந்த மாமியார் இப்படி இருக்காங்க.. 😐😐😐 ஏற்கனவே வானதிக்kகு ஏகப்பட்ட வேலை டென்ஷன்.. இதுல குத்தம் சொல்லுற மாமியாரையும் கூடவே வெச்சி கிட்டு.. கிழிஞ்சுது பொழப்பு

🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
😍😍😍

பொங்கல் வைக்க வேண்டியது இளங்கோவுக்கோ, வானதிக்கோ இல்ல, தாமரைக்கு... அதுவும் கொஞ்சம் மிளகு தூக்கலா போட்டு...😏😏 அமெரிக்காவுல இருக்குற சின்ன பையனுக்கு ஃபுல் பாடி செக்கப் பண்ண கூட காசு இல்லை, மலேசியாவுல இருக்குற பொண்ணுக்கோ, அப்பாவை பார்க்க வர்றதுக்கு கூட லீவ் இல்லையாம், ஆனா மலேசியாவுக்கு வந்தா நல்ல ஹாஸ்பிட்டல்ல டிரீட்மெண்ட் கொடுக்குமாம்...😒😒

சும்மாவே, புருஷன், பொண்டாட்டி சண்டை போட்டுட்டு சமாதானம் ஆகாம, அவசியத்துக்கு பேசிக்கிட்டு இருக்காங்க... இதுல வானதி, கூடவே ஏழரையை கூட்டிட்டு வருது... இனி என்ன எல்லாம் குடும்ப அரசியல் நடக்க போகுதோ? 🤔🤔
FB_IMG_1709647595311.jpg
 
"நாங்க அமெரிக்கா போயிருந்தப்பவே எங்க ரெண்டு பேருக்கும் முழுசா ஒரு செக்கப் பண்ணிடலாம்னு எங்க சின்ன பையன் சொன்னான்"

"மலேசியால பெரிய ஹாஸ்பிட்டல் நிறைய இருக்கு, இங்க கிளம்பி வாங்க. நான் பார்த்துக்குறேன்னு நேத்து மக கூட சொன்னா.."

இந்த அம்மா பேசுறதை பார்த்தா, இந்த காமெடி தான் நியாபகம் வருது..🤭🤭

 
தூரமா இருக்குறப்போ தான் இளாவுக்கு பொண்டாட்டியை கவனிக்கல அவ தான் எல்லாம் செய்றா ன்னு நினைப்பே வருது.... இவன் கொஞ்சம் அவளோட நேரம் செலவு பண்ணியிருந்தா அவளுக்கு ஸ்ட்ரெஸ்ஸே வந்துருக்காது.....

இவனுக்கு பதில் சொல்றதும் இல்லாம இவன் கூடப் பிறந்ததுங்களுக்கும் இவ பதில் சொல்லனுமா... எத்தனை கேள்வி... 🥶🥶🥶🥶 அவ்ளோ அக்கறை இருந்தா கிளம்பி வர வேண்டியது தானே... 😠

தாமரை 😤😡
எப்போவும் அப்பா அம்மாவுக்கு செய்ற பையன் இளிச்சவாயன் தான் போல....😒 அவன்கிட்ட மட்டும் பணம் மரத்துல காய்க்கும்ன்னு நினைப்பு...😬 சின்ன பையன் பாவம் வெளிநாட்டுல கஷ்டப்படுறான்... 🤐
இந்தம்மா சின்ன பையன், மக பெருமையை பேச சொன்னா நாள் பூரா பேசுவாங்க போல...

இவங்களை கூட்டிட்டு போயி இன்னும் என்னன்ன பிரச்சனை வரப்போகுதோ... 😧
 
Top