ராபர்ட் உனக்கு உதை தான் தம்பி , தமிழ் கலாச்சாரம் தெரிஞ்சிக்க மூவீஸ் தான் பார்க்கணுமா என்ன ஒரு புத்திசாலி தனம்
சில படங்கள் எங்களுக்கே சகிக்காது இதில் நீங்க பார்த்து என்ன சொல்ல... வேற உருப்படியா ஏதாவது முயற்சி செய்ங்க பிரதர்ஸ் .
அலெஸ்க் நீ சொல்வது போல் நிச்சயம் எதாவது எதிர்மறையாக இந்த முறை நடந்தால் மிருதுளா மனதளவில் ரொம்ப ஒடிஞ்சிடுவா.. ஜெனி சூப்பர் .