Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 17

Advertisement

அடேய் ராபர்ட் நல்ல நேரம் சினிமா போட்டு காமிச்ச🤗🤗🤗 சீரியல் மட்டும் பாத்துருந்திங்க 🧐🧐🧐 எனக்கு இந்தியாவுல இருந்து பொண்ணே வேண்டாம் என்று ஓடி இருப்பான் 😉😃😄😄🤓🤪

எங்க ஊரு சீரியல் எல்லாம் எங்க கலாச்சாரத்துக்கு கள்ள சாராயத்தை ஊத்தி ஆட விட்டுருப்பானுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அலெக்ஸ் இந்திய கலாச்சாரம் என்பது சாதாரண விஷயமா அதை எல்லாம் புரிஞ்சிக்க ஒரு அரை மணி நேர போன் கால் போதாது 😂🤣😂🤣🤣🤣

அலெக்ஸ் உன்னோட வேகம் மிருவுக்கு சோகம் ஆகிடாமல் பாத்துக்கோ 😣😣😣😣😣😣

அடேய் மகி இவனுக்கு கல்யாணம் என்றாலே என்ன என்று தெரியல இவன் கிட்ட போய் அரெஞ்சிடு மேரேஜ் செய்யணும் என்று சொல்லி இருக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

சினிமா பார்க்கிறது எல்லாம் வேஸ்ட் 😛😛😛😛நீ தினமும் ஒரு மணி நேரம் மகேந்திரன் கிட்ட டியூசன் போடா 😆😝😆😝😆😆😉😃

இன்னும் உன் சீக்ரெட் வேலை பத்தி மிரு கிட்ட சொல்லவே இல்லை 🤬🤬🤐 அதுக்குள்ள உனக்கு என்ன ரொமான்ஸ் 😘😘😘😘😘😘😘


மிரு அவனுக்காக அவங்க நாட்டு சமையல் எல்லாம் கத்துக்க போறியா 😜😜😜😜😜😜
 
Tamil padam பாக்க நினைச்சது தப்பு இல்ல ஆனா அதுக்கு முதல் தமிழ் படம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சி இருக்கணும்...அலெக்ஸ் உன்னை பத்தி இன்னும் முழுசா சொல்லாம next step patthi யோசிக்கிறது சரியா....

என்ன ஒன்னு இங்கிலீஷ் படத்தில் காட்டுற எல்லாமே நிஜம் இல்லனு அலெக்ஸ் சொன்னது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு....
 
நைஸ் கோயிங் 🥰❤️🤣
பாவம் அலெக்ஸ் ரெண்டு கல்ச்சரும் சேர்ந்து அவன் வாழ்க்கையில கபடி விளையாடுது 🤣
லவ் மூவி போட்டாலும் பரவாயில்லை இவன் ஆக்ஷன் மூவி போட்டுருக்கான் 😂
 
Top