Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 17

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

கரெக்ஷன் பார்க்கலை. நாளைக்கு பாக்குறேன். எபி படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ராபர்ட், அலெக்ஸுக்கு ரெகமண்ட் பண்றதுக்கு நல்ல தமிழ்ப்படம் நாலு சொல்லுங்க :love:

அத்தியாயம் - 17

என்றும் அன்புடன்,
சரோ❤️
 
ராபர்ட் உனக்கு உதை தான் தம்பி 🤣🤣🤣, தமிழ் கலாச்சாரம் தெரிஞ்சிக்க மூவீஸ் தான் பார்க்கணுமா 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦என்ன ஒரு புத்திசாலி தனம் 😂
சில படங்கள் எங்களுக்கே சகிக்காது இதில் நீங்க பார்த்து என்ன சொல்ல... வேற உருப்படியா ஏதாவது முயற்சி செய்ங்க பிரதர்ஸ் 😊😊😊😊😊.
அலெஸ்க் நீ சொல்வது போல் நிச்சயம் எதாவது எதிர்மறையாக இந்த முறை நடந்தால் மிருதுளா மனதளவில் ரொம்ப ஒடிஞ்சிடுவா..

ஜெனி சூப்பர் ☺️☺️☺️☺️☺️☺️.
 
Last edited:
வணக்கம் மக்களே,

கரெக்ஷன் பார்க்கலை. நாளைக்கு பாக்குறேன். எபி படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ராபர்ட், அலெக்ஸுக்கு ரெகமண்ட் பண்றதுக்கு நல்ல தமிழ்ப்படம் நாலு சொல்லுங்க :love:

அத்தியாயம் - 17

என்றும் அன்புடன்,
சரோ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
அடேய் உனக்கு யாருடா ராபர்ட் ன்னு பேரு வச்சது. அதுக்கு பதிலா மொக்கை ராபர்ட்டுன்னு வச்சிருக்கனும். தமிழ் சினிமா பாத்தா தெரிஞ்சுக்கலாமா கல்ச்சரை பத்தி. அது உணர்ந்து தெரிஞ்சுக்கிற ஃபீலிங் டா.
தன்னோட இணையப்போற இணையை எந்த விதத்திலும் காயப்படுத்தாம வாழ்வின் கடைசிவரை கைவிடாம இருக்கறதுதான் கல்ச்சர்டா மடையா.
லெக்ஸி உன்ற மனசு புரியுது. ஆனா முறையில்லா உறவை மிரு ஏத்துக்குவாளான்னு தெரியலை. இன்னமும் உன்ற மறுபக்கத்தை சொல்லாம இருக்கறதை பாத்தா உன்ற காதல்மேல உனக்கே நம்பிக்கையில்லையா??.
 
Top