Ikum..patta podunga..aalai potu thallidathinga?????????
நான் இந்த கதைக்கு இதுவரை பாட்டு போடலைனுதான் நினைக்கிறேன்.. அவங்க டயலாக் வச்சு அவங்களை கலாய்ச்சிகிட்டு இருக்கேன்.. முடிஞ்சா அடுத்த எபிசோடுக்கு போடுறேன்...
Ikum..patta podunga..aalai potu thallidathinga?????????
நான் இந்த கதைக்கு இதுவரை பாட்டு போடலைனுதான் நினைக்கிறேன்.. அவங்க டயலாக் வச்சு அவங்களை கலாய்ச்சிகிட்டு இருக்கேன்.. முடிஞ்சா அடுத்த எபிசோடுக்கு போடுறேன்...
Ama avanga thalai ezhuthu???..milakai araika aal illama naan than kastapaduven.???.ok va.. now happy.????.onnu seiyungal, neengalum arainga milakai..???that means story ezhthunga.. ???naan poduren comments athula..????
நிலா, வாசகர்களுக்கு தலைவலி வந்துடுச்சு..டவுண் ஆஸ்பத்திரியில சேர்த்துருக்கு.. அட்மின் உங்ககிட்ட தகவல் சொல்ல சொன்னாங்க..
மனசாட்சி : யாருக்கு தலைவலி??
நிலா : வாசகர்களுக்கு..
மனசாட்சி : அவங்க யாரு???
நிலா : இளிச்சவாய பசங்க.. அவங்க தலையிலதான் நான் மொளகா அரைச்சிகிட்டு இருக்கேன்..
மனசாட்சி : வாசகர்கள் கண் விழித்து, "என்னை ஏமாத்திட்டீங்களே நிலா?? " ன்னு கேட்டா, என்ன செய்வ நிலா???
நிலா : அது அவங்க தலைஎழுத்து..
மனசாட்சி : ????
Last word thagapa goundamani style???ஊரறிய உன் பொண்ணுன்னு வந்து நில்லு ????
மதுக்கான உரிமையை இனிமேலாவது கொடு தகப்பா
Enga eppo fb layaAvanga song enga poduranga..ennai than vachu seiyuranga ???
நிறுத்துறேன்.. எல்லாம் நிறுத்துறேன்.. ???Ama avanga thalai ezhuthu???..milakai araika aal illama naan than kastapaduven.???.ok va.. now happy.????.onnu seiyungal, neengalum arainga milakai..???that means story ezhthunga.. ???naan poduren comments athula..????
Midila ma..midila..?????
Intha sindhu akkavai vachtu oru dialogue ezhtha midila???
அது என் இஷ்டம்.. ???Ikum..patta podunga..aalai potu thallidathinga?????????
நீங்க என்னோட கமெண்ட் எல்லாம் படிக்கிறதில்லையா???Enga eppo fb laya
Ingaye than..ingaye thaan..???Enga eppo fb laya
Tone eh sari illaiye???நிறுத்துறேன்.. எல்லாம் நிறுத்துறேன்.. ???