Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-28

Advertisement

:love: :love: :love:
நான் இந்த கதைக்கு இதுவரை பாட்டு போடலைனுதான் நினைக்கிறேன்.. அவங்க டயலாக் வச்சு அவங்களை கலாய்ச்சிகிட்டு இருக்கேன்.. முடிஞ்சா அடுத்த எபிசோடுக்கு போடுறேன்...
Ikum..patta podunga..aalai potu thallidathinga?????????
 
:love: :love: :love:

நிலா, வாசகர்களுக்கு தலைவலி வந்துடுச்சு..டவுண் ஆஸ்பத்திரியில சேர்த்துருக்கு.. அட்மின் உங்ககிட்ட தகவல் சொல்ல சொன்னாங்க..

மனசாட்சி : யாருக்கு தலைவலி??
நிலா : வாசகர்களுக்கு..
மனசாட்சி : அவங்க யாரு???
நிலா : இளிச்சவாய பசங்க.. அவங்க தலையிலதான் நான் மொளகா அரைச்சிகிட்டு இருக்கேன்..
மனசாட்சி : வாசகர்கள் கண் விழித்து, "என்னை ஏமாத்திட்டீங்களே நிலா?? " ன்னு கேட்டா, என்ன செய்வ நிலா???
நிலா : அது அவங்க தலைஎழுத்து..
மனசாட்சி : ????
Ama avanga thalai ezhuthu???..milakai araika aal illama naan than kastapaduven.???.ok va.. now happy.????.onnu seiyungal, neengalum arainga milakai..???that means story ezhthunga.. ???naan poduren comments athula..????
Midila ma..midila..?????
Intha sindhu akkavai vachtu oru dialogue ezhtha midila???
 
நிறுத்துறேன்.. எல்லாம் நிறுத்துறேன்.. ???
 
Top