Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-28

Advertisement

:love: :love: :love:

நிலா, வாசகர்களுக்கு தலைவலி வந்துடுச்சு..டவுண் ஆஸ்பத்திரியில சேர்த்துருக்கு.. அட்மின் உங்ககிட்ட தகவல் சொல்ல சொன்னாங்க..

மனசாட்சி : யாருக்கு தலைவலி??
நிலா : வாசகர்களுக்கு..
மனசாட்சி : அவங்க யாரு???
நிலா : இளிச்சவாய பசங்க.. அவங்க தலையிலதான் நான் மொளகா அரைச்சிகிட்டு இருக்கேன்..
மனசாட்சி : வாசகர்கள் கண் விழித்து, "என்னை ஏமாத்திட்டீங்களே நிலா?? " ன்னு கேட்டா, என்ன செய்வ நிலா???
நிலா : அது அவங்க தலைஎழுத்து..
மனசாட்சி : ????
 
Last edited:

Advertisement

Latest Posts

Top