பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 19

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அரங்கேற்ற வேளை - 19

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

நனையாத மழை கதை இன்றிரவு வரை சைட்டில் இருக்கும்.

For instant updates, Follow whatsapp channel:

Instagram
- KaatroduPesumKadhaigal

Stay tuned! Next Episode on Tuesday
 
💃 💃
அடேய் லாலா உன்னை என்ன செய்ய.... நீயெல்லாம் எப்படி குடும்ப கடல்ல நீந்தி கரை சேர போறயோ.....
 
Last edited:
அரங்கேற்ற வேளை - 19

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

நனையாத மழை கதை இன்றிரவு வரை சைட்டில் இருக்கும்.

For instant updates, Follow whatsapp channel:

Instagram
- KaatroduPesumKadhaigal

Stay tuned! Next Episode on Tuesday
ஏன் மா ஏன்... என் favourite லாலா மேல மட்டும் உனக்கு ஏன் இவளோ காண்டு ??? உன்னோட எந்த ஹீரோவும் இப்படி கஷ்ட பட்டதில்ல... உதயா பக்கம் சரியாக இருக்கலாம்.. ஆனா இந்த லூசு பயலுக்கு அதெல்லாம் புரியுமா? அவன் பார்வைல அவன் கரெக்ட்... இவ பார்வையில இவ கரெக்ட்... அவ பார்வையில இவன் கரெக்டு ...இவன் பார்வையில அவ கரெக்டு னு எப்போ பீல் பண்ணி, இவன் எப்போ exam pass பண்ணி வேலைக்கு போறது? குழந்தை குட்டி பார்க்கிறது? லாலா பேரை பேசாம லோலோ னு மாத்திடு
 
Last edited:
💞💞 உதயா பேசாமல் இருந்தால் தான், அவனுக்கு பல்ப் எரிய ஆரம்பிக்குது. இந்த சத்தியாகிரகம் தொடரட்டும். அப்போ தான் லாலாக்கு கொஞ்சம் கொஞ்சமா சம்சார பந்தம் புரிய ஆரம்பிக்கும்.

அவனுக்கு முழுசா புரியும் முன்னே, உதயா என்ன பண்ண போறாளோ? வாந்தி வேற வருதே. குட்டி லாலா வர போறானா? அப்பாவான பின்னாடி தான் வேலை கிடைக்கும் வேளை வருமோ? 🤔🤔🤔🤔
 
Last edited:
அரங்கேற்ற வேளை - 19

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

நனையாத மழை கதை இன்றிரவு வரை சைட்டில் இருக்கும்.

For instant updates, Follow whatsapp channel:

Instagram
- KaatroduPesumKadhaigal

Stay tuned! Next Episode on Tuesday
Nirmala vandhachu 😍 😍 😍
 
லாலாக்கு, exam எழுதி pass பண்றதை விட கஷ்டம் பொண்டாட்டி மனசை புரிந்து கொள்வது 🤗😂😂

Atleast புரியலைன்னா, சரணாகதி அடைவது 😂😂😂 அதுவும் வராது 🤗🤗🤗

உதயா 😌😌😌
 
Advertisement

Advertisement

Back
Top