இக்கால சறுக்கல் அடுத்த அத்தியாயம் தோழிகளே
Nirmala vandhachu
same doubt enakum irukuஅடியே கட்டி பிடிக்கிறவ பேரை சொல்லிட்டு கட்டி பிடிங்கடிஅடுத்த எபி வர வரைக்கும் யாருன்னு நான் மண்டைய போட்டு பிச்சுக்கணுமா
எனக்கு வடிவு மேல் தான் சந்தேகம்ஆனா ட்விஸ்ட்ன்னு வேதாவ காட்டிட்டா
ஏண்டா முரளி நீ தலைகீழ தூக்கு போட்டு கிட்ட என்று எல்லோரும் பயந்துட்டாங்க![]()
அதானே அது என்ன சொல்ல கொள்ளாம...நான் கேக்குறேன் மாஅடியே கட்டி பிடிக்கிறவ பேரை சொல்லிட்டு கட்டி பிடிங்கடிஅடுத்த எபி வர வரைக்கும் யாருன்னு நான் மண்டைய போட்டு பிச்சுக்கணுமா
எனக்கு வடிவு மேல் தான் சந்தேகம்ஆனா ட்விஸ்ட்ன்னு வேதாவ காட்டிட்டா
ஏண்டா முரளி நீ தலைகீழ தூக்கு போட்டு கிட்ட என்று எல்லோரும் பயந்துட்டாங்க![]()
வடிவு.... சிரிப்பை பார்த்து ஆதிய எடை போடாதீங்க வடிவு சின்ன பிள்ளை பாவம்ஆதிக்கு அந்த பொண்ணு செட் ஆக மாட்டா....
வடிவு தானே அது....![]()