உதயா Well-known member Member Today at 6:43 AM #4 இந்த கணேஷுக்கு பேராசை தான் இவர் வந்து நின்னு தாரை வார்த்து கொடுத்தா தான் கல்யாணம் நடக்கும் என்று நினைக்குறானே எல்லா சொந்தமும் சாந்தாவுக்கு துணையா இருக்காங்க பத்திரிகை கொடுக்கவே இவ்வளவு வெக்கமா இரண்டு எபியா இந்த வேலனை ஆளையே காணோம் கல்யாண வேலையா எங்க சுத்திக்கிட்டு இருக்கானோ Last edited: Today at 6:55 AM
இந்த கணேஷுக்கு பேராசை தான் இவர் வந்து நின்னு தாரை வார்த்து கொடுத்தா தான் கல்யாணம் நடக்கும் என்று நினைக்குறானே எல்லா சொந்தமும் சாந்தாவுக்கு துணையா இருக்காங்க பத்திரிகை கொடுக்கவே இவ்வளவு வெக்கமா இரண்டு எபியா இந்த வேலனை ஆளையே காணோம் கல்யாண வேலையா எங்க சுத்திக்கிட்டு இருக்கானோ
J Janavi indra Well-known member Member Today at 6:45 AM #5 இன்னைக்கே கல்யாண epi யைப் கொடுங்களேன் sri maa
Sri_Author Well-known member Member Today at 7:09 AM #8 Janavi indra said: இன்னைக்கே கல்யாண epi யைப் கொடுங்களேன் sri maa Click to expand... Eve undu ka..
Sri_Author Well-known member Member Today at 7:09 AM #9 Pala said: Semma....inaikum oru ud thana Click to expand... Yes yes..