மயூர பந்தம்-19

Advertisement

இந்த கணேஷுக்கு பேராசை தான் 🤣🤣😂😂😂😂😂😂 இவர் வந்து நின்னு தாரை வார்த்து கொடுத்தா தான் கல்யாணம் நடக்கும் என்று நினைக்குறானே 🤫🤫🤫🤫🤫🤫

எல்லா சொந்தமும் சாந்தாவுக்கு துணையா இருக்காங்க ☺️ ☺️ ☺️ ☺️

பத்திரிகை கொடுக்கவே இவ்வளவு வெக்கமா 😏😏😏😏😏😏

இரண்டு எபியா இந்த வேலனை ஆளையே காணோம் 🧐 🧐 🧐 கல்யாண வேலையா எங்க சுத்திக்கிட்டு இருக்கானோ 🤧🤧🤧🤧
 
Last edited:

Advertisement

Back
Top