பெண்ணியம் பேசாதடி 2 அத்தியாயம் – 7 முதுமகன் கை பிடித்து முகம் கொள்ளா புன்னகையுடன் மணவறை சென்று மணாளனை கை பிடிப்பேன். நான் இருக்கும் வரை உனது கனவு கானல் தான் பெண்ணே, விளையாட்டு வேண்டாம் பொல்லா கவிஞன் நான். காலை நேர பரபரப்பில் இன்று கவிநேசன் வரவும் சேர்ந்து கொள்ள அலுவலகத்தில்...
www.tamilnovelwriters.com