இளகுன மனசு இல்லாதவங்க என்று @SINDHU NARAYANAN சிஸ்ஸை தானே சொன்னீங்கOh God! மனசே தாங்கலை. இந்த நிர்மல் குடும்பம் மாதிரி கேடு கெட்ட பாவிகள் இந்த பூமிக்கு பாரமாக ஏன் இன்னும் விட்டுவச்சிருக்காங்க
இவனுங்கள ஜெயிலில் கூட வச்சி சோறு போடக்கூடாது.
உண்மையில் இன்றைய எபி படிக்கும் போது நம்ம குழந்தைக்கு இது மாதிரி ஆகக்கூடாது கடவுளே அப்படினு கண்ணு மூடி வேண்டிக்கிட்டேன்.
(இன்னைக்கு கண்டிப்பாக திம்மதியான தூக்கம் வராது,இளகிய மனம் படைச்சவங்க, இந்த எபி படிச்சிருந்தாங்கனா)
Author உண்மையிலேயே உங்களை பாராட்டியே ஆகனும். இது போல ஒரு படைப்பை கொடுத்ததற்கு.
இந்த எபி படிக்கும் வரைக்கும் இதுமாதிரி ஒரு அநியாயம் நடக்கும் அப்படிங்கிற விஷயமே தெரியாது, கேள்வி பட்டதும் கிடையாது
நல்லா தான இருந்தாஙக உதயா சிஸ்டர்
எனக்கு சாக்லேட் பிடிக்காதுநல்லா தான இருந்தாஙக உதயா சிஸ்டர்திடீர்னு என்ன ஆகியிருக்கும்
இந்தாங்க எடுத்துக்கோங்க.
காலையில் breakfast சாப்பிடலைனா இப்படித்தான் இருக்கும்.
ஏன்னா "பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட"![]()
எனக்கும் சாக்லேட் flavour பிடிக்கவே பிடிக்காது. அதனால white chocolate தான் சாப்பிடுவேன்எனக்கு சாக்லேட் பிடிக்காது![]()
எனக்கு நிறைய மிளகு போட்டு பொங்கல் தான் வேணும்எனக்கும் சாக்லேட் flavour பிடிக்கவே பிடிக்காது. அதனால white chocolate தான் சாப்பிடுவேன்
அப்படினா எங்க வீட்டுல இன்னைக்கு தோசை, சாம்பார், சட்னி தான். அதை அப்படியே உங்க வீட்டில் செய்து சாப்பிட்டுக்கோங்க![]()
Wow.....superb எனக்கும் பிடிக்கும். ஆனா எங்க வீட்டில் என்னைத் தவிர யாருக்கும் பிடிக்காது,அதனால அவங்களுக்கு சர்க்கரைப் பொங்கலா பாதியையும், எனக்கு வெண்பொங்கலா மீதியையும் செய்யனும் ,அதனால அது எனக்கு பெரிய வேலைதான்எனக்கு நிறைய மிளகு போட்டு பொங்கல் தான் வேணும்![]()
![]()
![]()
![]()