ஊர் பேசும் ஓவிய சிலையே - 14

Advertisement

oviya silaye

Well-known member
Member
நயன்தாரா நடிச்ச நெற்றிக்கண் படமும் இந்த கான்செப்ட் தான் 😨😨😨😨 அந்த படம் பார்த்துட்டு அவ்வளவு பயமா இருந்துச்சி 😣😣😣

பூஜா ரொம்ப கெத்தா போய் உக்கார்ந்தியே 😡😡😡😡 எப்படியோ அவளுக்கே தெரியாமல் தள்ளி விட்டு காப்பாத்தியாச்சு 🙁🙁🙁🙁

மயூ 😍😍😍 அப்பத்தாவ சம்மதிக்க வைப்போம் 😃😃😃 இல்லையா அவங்களை கனகம் வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிட்டு உங்க கல்யாணத்தை முடிப்போம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
Last edited:
கனமான பதிவு 😱😱😱
பெண்களுக்கு உயிரோடு இருக்கும் போது தான் இந்த சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் இறந்த உடலுக்கும் இல்லாமல் போச்சு 😥😥😥

இளம் பெண்கள் என்று சொன்ன பேராவில் கெஸ் பண்ணேன் இப்படி தான் இருக்கும் என்று 😨😨😨

நிர்மல் மற்றும் அவனோட அப்பாவை மட்டும் இல்ல இந்த இரண்டு குற்றவாளிகளை உருவாக்கிய அன்னை என்ற உணர்வுக்கு கலங்கம் ஏற்படுத்திய நிர்மலின் தாய் என்ற பேயையும் அரெஸ்ட் பண்ணணும் ☹️☹️☹️☹️
 
Last edited:
Oh God! மனசே தாங்கலை. இந்த நிர்மல் குடும்பம் மாதிரி கேடு கெட்ட பாவிகள் இந்த பூமிக்கு பாரமாக ஏன் இன்னும் விட்டுவச்சிருக்காங்க🤬🤬🤬🤬

இவனுங்கள ஜெயிலில் கூட வச்சி சோறு போடக்கூடாது.

உண்மையில் இன்றைய எபி படிக்கும் போது நம்ம குழந்தைக்கு இது மாதிரி ஆகக்கூடாது கடவுளே அப்படினு கண்ணு மூடி வேண்டிக்கிட்டேன்.

(இன்னைக்கு கண்டிப்பாக திம்மதியான தூக்கம் வராது,இளகிய மனம் படைச்சவங்க, இந்த எபி படிச்சிருந்தாங்கனா)

Author உண்மையிலேயே உங்களை பாராட்டியே ஆகனும். இது போல ஒரு படைப்பை கொடுத்ததற்கு.

இந்த எபி படிக்கும் வரைக்கும் இதுமாதிரி ஒரு அநியாயம் நடக்கும் அப்படிங்கிற விஷயமே தெரியாது, கேள்வி பட்டதும் கிடையாது
 
Last edited:
வணக்கம் நட்புக்களே இதோ "ஊர் பேசும் ஓவிய சிலையே" புதிய பதிவு வாசித்து கருத்துக்களை சொல்லுங்கள் நட்புக்களே :):):)


ஊர் பேசும் ஓவிய சிலையே 14 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-14/
Nirmala vandhachu 😍 😍 😍
 
இந்த மாதிரி வக்கிரம் பிடிச்ச கேடு கெட்ட மனுஷங்க நிஜத்துலயும் இருக்குறது தான் கொடுமை 😕😕😕😕
நிர்மல் குடும்பத்தை வெளியவே விடக் கூடாது... 😡😡😡😡

சேனா மயூ க்யூட் லவ் 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top