O oviya silaye Well-known member Member Aug 6, 2024 #51 உதயா said: டாக்டர் சொன்னாங்களே அலர்ஜி வந்து உடம்பேல்லாம் வீங்கி போய் கிடக்கா Click to expand...
O oviya silaye Well-known member Member Aug 6, 2024 #53 நம்மள வெச்சு செய்யப்போறாங்க தப்பிச்சு போய்டணும்னு நெனச்சா எல்லாரும் என் ஹீரோ ஹீரோயின வெச்சு செஞ்சுகிட்டு இருக்கீங்க
நம்மள வெச்சு செய்யப்போறாங்க தப்பிச்சு போய்டணும்னு நெனச்சா எல்லாரும் என் ஹீரோ ஹீரோயின வெச்சு செஞ்சுகிட்டு இருக்கீங்க
O oviya silaye Well-known member Member Aug 6, 2024 #54 உதயா said: அடுத்த எபி Click to expand... நாளைக்கு வந்துடும்
Mrs.Gnanasekarr Well-known member Member Aug 6, 2024 #55 oviya silaye said: நாளைக்கு வந்துடும் Click to expand... நீங்க அலக்நந்தா author தான்
O oviya silaye Well-known member Member Aug 8, 2024 #57 Mrs.Gnanasekarr said: நீங்க அலக்நந்தா author தான் Click to expand... யார் அவங்க
O oviya silaye Well-known member Member Aug 8, 2024 #58 Poo said: Click to expand... பாவம் யாரையோ தேடுறாங்க நம்மலையா இருக்காது
Narmadha mf Well-known member Member Aug 8, 2024 #59 @oviya silaye ஜி கதையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடுங்கள்...
O oviya silaye Well-known member Member Aug 8, 2024 #60 Narmadha mf said: @oviya silaye ஜி கதையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடுங்கள்... Click to expand... அதுக்குதான் வெறிகொண்டு எழுதுறேன் சகி எங்கேயும் முட்டி மோதாம சரியா இலக்கை அடைஞ்சிடனும்
Narmadha mf said: @oviya silaye ஜி கதையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடுங்கள்... Click to expand... அதுக்குதான் வெறிகொண்டு எழுதுறேன் சகி எங்கேயும் முட்டி மோதாம சரியா இலக்கை அடைஞ்சிடனும்