ஊர் பேசும் ஓவிய சிலையே -10

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
இன்றைய பதிவில் மூளை மற்றும் மனம் பற்றி இரண்டு தடவை சொல்லி இருந்தீங்க ☺️☺️☺️ அதற்காக இந்த பிக்...👇👇👇

View attachment 10153


மயூரி... கர்ப்பம் என்று சொல்லி கிரைம் பிரான்ச்சையே கலங்க அடிச்சுட்டாளே 😯😯😯😯
கரெக்ட் சகி எனக்கு கூட அடிக்கடி தேவைப்படுது :love::love::cool:
 
❤️❤️❤️

மையு, என்ன விளையாட்டு இது 😌🤗🤗

சேனா, எவ்வளவு யோசித்தாலும்,தன்னை ஒப்பு கொடுக்கிறார்...
என்ன மாதிரியான அன்பு ❤️❤️😍😍😍

Very interesting update ❤️
:D:D:D நன்றி சகி
 
😍😍😍

இந்தாம்மா மயூரி, உனக்கு எது எதுல தான் விளையாடறதுன்னு ஒரு லிமிட் இல்ல, ஒரு நிமிஷம் போலீஸையே சந்தேகபட்டுட்டேன்... பாவம் அவன்..😕😕 இதுக்கு போன எபிசோட்ல அவனுக்கு பாட்டு வேற போட்டேன்...🤦🤦

View attachment 10158
நான் உங்கள தான் நெனச்சேன் போலிஸுக்கு பாட்டெல்லாம் போட்டாங்களே நாளைக்கு நமக்கு உருட்டுகட்டைன்னு :love::love::love::love:
 
மயூரி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️சேனா இது கொஞ்சம் கழண்ட கேஸ் தான் 🤩 🥰 🥰 🤪

பூஜாவுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை குடும்பம் சரியில்லை என்று தெரிஞ்சும் அமைதியா இருக்கானே 🤧 🤧 🤧 🤧 அத்தைக்காகவாச்சும் ஏதாவது செய்யலாம் 🤭🤭🤭🤭🤭

கனகம்😠😠😠😠 உன் குடும்பமே உன்னை மாதிரி தான் இருக்கு 😡😡😡😡 இந்த ரகு நல்லவனா என்று தெரியலையே 🧐 🧐 🤔 🤔 🤔
சிலது எல்லாம் சொன்னா கேக்காது பட்டா தான் புத்தி வரும் ஆனா என்ன அவங்க பிள்ளைங்க விஷயத்துல கூட ஈகோவை விட்டு குடுக்க மாட்டாங்க :sneaky::sneaky:🥰🥰
 
ரகுவரன் நல்லவனா,கெட்டவன்?
வேல்விழிக்கு இவன் தான் ஜோடியா?
மயூ நல்லா விளையாடின போ.
இரகசிய போலீசோட கற்பனை ஒரு நிமிஷத்துக்குள்ள,எவ்வளவு யோசிச்சிருச்சி. கொஞ்சம் விட்டிருந்தா சேனாவும் பெட்டுல அட்மிட் ஆகியிருப்பான்.
அது சரி,மயூ பொய் தான் சொல்றானு எந்த அறிகுறிய வச்சு கண்டுபிடிச்சிருப்பான் ??
ஏதோ காதல் கிறுக்குல கொஞ்சம் கன்ப்யூஸ் ஆயிட்டான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: , பேச ஆரம்பிச்சதுல இருந்தே அவனை டென்ஸன் படுத்துறது தானே வேலை அது ஞாபகம் வந்திருக்கும் :D:D🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top