ஊர் பேசும் ஓவிய சிலையே -10

Advertisement

அவளுக்கு என்ன சொறி சிரங்கா வந்திருக்கு அறிகுறி வச்சு கண்டு பிடிக்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அறிகுறிங்கிறது அறிவு இருக்குறவங்களுக்கு தெரிந்த ஒரு வஸ்து,🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அறிகுறிங்கிறது அறிவு இருக்குறவங்களுக்கு தெரிந்த ஒரு வஸ்து,🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அதனால் தான் எங்க ஹீரோ கிட்ட எப்படி கண்டு பிடிச்ச என்று கேட்டீங்களா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
இன்றைய பதிவில் மூளை மற்றும் மனம் பற்றி இரண்டு தடவை சொல்லி இருந்தீங்க ☺️☺️☺️ அதற்காக இந்த பிக்...👇👇👇

View attachment 10153


மயூரி... கர்ப்பம் என்று சொல்லி கிரைம் பிரான்ச்சையே கலங்க அடிச்சுட்டாளே 😯😯😯😯

Just wow, Priya.....
 

என்னன்னாலும் மயூவோட விளையாட்டு கொஞ்சம் anti-climax தான்.....

ஒத்த சொல்லுல உசுரையே ஆட்டி வச்சுட்டன்னு புலம்புறவன் இன்னொரு நாள் நம்பாம விடப்போறான்......
 
அதனால் தான் எங்க ஹீரோ கிட்ட எப்படி கண்டு பிடிச்ச என்று கேட்டீங்களா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அது மயூரிக்கிட்ட (அதாவது அறிவு) அவகிட்ட இருக்கப்போயி தான், போலீஸ்காரனயே கொஞ்சம் நேரம் திகிலடைய வச்சிட்டா. அந்த அறிவு முன்னாடியே சேனாவுக்கு இருந்திருந்தால், அவன் அவ சொன்னவுடனே பிடில் வாசித்து இருக்க மாட்டான்.🤷‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top