அறிகுறிங்கிறது அறிவு இருக்குறவங்களுக்கு தெரிந்த ஒரு வஸ்து,அவளுக்கு என்ன சொறி சிரங்கா வந்திருக்கு அறிகுறி வச்சு கண்டு பிடிக்க![]()
அறிகுறிங்கிறது அறிவு இருக்குறவங்களுக்கு தெரிந்த ஒரு வஸ்து,அவளுக்கு என்ன சொறி சிரங்கா வந்திருக்கு அறிகுறி வச்சு கண்டு பிடிக்க![]()
அதனால் தான் எங்க ஹீரோ கிட்ட எப்படி கண்டு பிடிச்ச என்று கேட்டீங்களாஅறிகுறிங்கிறது அறிவு இருக்குறவங்களுக்கு தெரிந்த ஒரு வஸ்து,![]()
சுவாரஸ்யமான பதிவு
இன்றைய பதிவில் மூளை மற்றும் மனம் பற்றி இரண்டு தடவை சொல்லி இருந்தீங்கஅதற்காக இந்த பிக்...
View attachment 10153
மயூரி... கர்ப்பம் என்று சொல்லி கிரைம் பிரான்ச்சையே கலங்க அடிச்சுட்டாளே![]()
அது மயூரிக்கிட்ட (அதாவது அறிவு) அவகிட்ட இருக்கப்போயி தான், போலீஸ்காரனயே கொஞ்சம் நேரம் திகிலடைய வச்சிட்டா. அந்த அறிவு முன்னாடியே சேனாவுக்கு இருந்திருந்தால், அவன் அவ சொன்னவுடனே பிடில் வாசித்து இருக்க மாட்டான்.அதனால் தான் எங்க ஹீரோ கிட்ட எப்படி கண்டு பிடிச்ச என்று கேட்டீங்களா![]()
Itch guard 20 இருந்து 50க்குள் தான் இருக்கும் மாOh, oh, oh, your comment is priceless Uthi ma,![]()
![]()
![]()
உங்கள் ஹீரோயினுக்கு தான் இப்போ தேவை படுது வாங்கி கொடுங்கItch guard 20 இருந்து 50க்குள் தான் இருக்கும் மா![]()
நீங்க தான் பார்த்தது போல சொல்லி இருக்கீங்கஉங்கள் ஹீரோயினுக்கு தான் இப்போ தேவை படுது வாங்கி கொடுங்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()