போன எபிசோட்ல ஜெய் வர்றதோட முடிஞ்சது, சரி இந்த எபிசோட் ஆரம்பத்துலையே ஜெய் வருவான்னு பார்த்தா, மறுபடியும் கடைசியில வந்து நிக்குறான்... இதுக்கு ஜெய்யை கூட்டிட்டு வராம இருந்து இருக்கலாம்...
என்ன பேபி நீ.. பவழ மல்லி தெரியாதா? Our darling Kichu's favourite flower. Thay flower is my childhood friend. நிறம் மணம் குணம் எல்லாம் மனம் மயக்கும்... மதி மகிழும்