Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம்' - 11

Advertisement

😍😍😍

போன எபிசோட்ல ஜெய் வர்றதோட முடிஞ்சது, சரி இந்த எபிசோட் ஆரம்பத்துலையே ஜெய் வருவான்னு பார்த்தா, மறுபடியும் கடைசியில வந்து நிக்குறான்... இதுக்கு ஜெய்யை கூட்டிட்டு வராம இருந்து இருக்கலாம்...🙁🙁
FB_IMG_1711710078628.jpg
 
அருமையான பதிவு 🤩🤩🤩
வினயா அச்சம்மா இரண்டு பேரும் அக்கா தங்கை என்று முன்னமே தெரிந்து இருந்தால் உறவை சொல்லியே வந்திருக்கலாம் 😮😮😮

உன்னுடைய அரும்பெரும் சேவை பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்துருக்கும் 🥺🥺🥺

ஆனால் இப்போது உன் நிலைமை ஒன்றும் சொல்வதற்கில்லை 🤭🤭🤭
 
என்ன பேபி நீ.. பவழ மல்லி தெரியாதா? Our darling Kichu's favourite flower. Thay flower is my childhood friend. நிறம் மணம் குணம் எல்லாம் மனம் மயக்கும்... மதி மகிழும்
 

Advertisement

Latest Posts

Top