ஏன்டா ஆர்பி ஆக்ஷன் ஹீரோயின்ஸ் விட்டுட்டு அமைதியான ஹீரோயின்ஸ் எழுதுறாங்க என் தலைவனுங்க தப்பிச்சாங்கன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன் உனக்கு பொறுக்காதேஉங்க கதைகள்ள ஹீரோயின்ஸ் எல்லாம் அதிரடியா தான் பார்த்திருக்கேன் ஆன இதுல தன்னோட அப்ப அம்மா கிட்ட மனசுல இருக்கிறத பேச யோசிக்கிற heroine புதுசு … இவ action heroine ஆ எப்ப மாறுவான்னு waiting
தல நீங்க கேட்ட நல்ல ஹீரோஇவன் என்ன லூசா … இப்பவேவா அவ கலயாணம் பண்ணுன்னு கேக்கறா … கொஞ்ச நாள் வெயிட் பண்ணுன்னு சொன்னா ஆச்சு .. இவன் குடும்பம் சரியில்லனா இவன் யாரையுமே கல்யாணம் பண்ண கூடாது …
RP ஜீஈஈஈ இவணுக்கு எங்க மதுகுட்டிய fix பண்றது நியாயமா … அவ ஏற்கெனவே அன்பு காட்ட ஆளில்லன்னு அந்த லூசு ட்ரைவர லவ் பண்றதா நம்பிட்டிருக்கா இப்ப இந்த கிறுக்கு மைதிலிய லவ் பண்ணிட்டு இவள கண்டுக்க மாட்டானே … இந்த சின்ன பொண்ணு மேல ஏன் இவ்ளோ ஓரவஞ்சனை உங்க ளுக்கு … எங்க மது குட்டிக்கு நல்ல ஹீரோ தான் வேணும் இவன வேணாம்