Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 6.1

Advertisement

சின்ன பெண்ணை எப்படி நடிச்சு ஏமாத்துறான்🤬🤬🤬 அண்ணிங்களை கண்டுபிடிச்ச மதுவுக்கு இவனை கண்டுபிடிக்க முடியாத அளவு குடும்பம் அழுத்தம் கொடுக்குது பாவம் மது.... தன்னால மைதிலி கஷ்டப்பட கூடாதுன்னு நினைக்கிற கர்ணா 👌👌👌👌
 
😂😂இவன் என்ன லூசா … இப்பவேவா அவ கலயாணம் பண்ணுன்னு கேக்கறா … கொஞ்ச நாள் வெயிட் பண்ணுன்னு சொன்னா ஆச்சு .. இவன் குடும்பம் சரியில்லனா இவன் யாரையுமே கல்யாணம் பண்ண கூடாது …
RP ஜீஈஈஈ இவணுக்கு எங்க மதுகுட்டிய fix பண்றது நியாயமா … அவ ஏற்கெனவே அன்பு காட்ட ஆளில்லன்னு அந்த லூசு ட்ரைவர லவ் பண்றதா நம்பிட்டிருக்கா இப்ப இந்த கிறுக்கு மைதிலிய லவ் பண்ணிட்டு இவள கண்டுக்க மாட்டானே … இந்த சின்ன பொண்ணு மேல ஏன் இவ்ளோ ஓரவஞ்சனை உங்க ளுக்கு … எங்க மது குட்டிக்கு நல்ல ஹீரோ தான் வேணும் இவன வேணாம்
 
உங்க கதைகள்ள ஹீரோயின்ஸ் எல்லாம் அதிரடியா தான் பார்த்திருக்கேன் ஆன இதுல தன்னோட அப்ப அம்மா கிட்ட மனசுல இருக்கிறத பேச யோசிக்கிற heroine புதுசு … இவ action heroine ஆ எப்ப மாறுவான்னு waiting
 
  • Wow
Reactions: Poo

ஏன்டா ஆர்பி ஆக்ஷன் ஹீரோயின்ஸ் விட்டுட்டு அமைதியான ஹீரோயின்ஸ் எழுதுறாங்க என் தலைவனுங்க தப்பிச்சாங்கன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன் உனக்கு பொறுக்காதே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

1711431667592.png
 
😂😂இவன் என்ன லூசா … இப்பவேவா அவ கலயாணம் பண்ணுன்னு கேக்கறா … கொஞ்ச நாள் வெயிட் பண்ணுன்னு சொன்னா ஆச்சு .. இவன் குடும்பம் சரியில்லனா இவன் யாரையுமே கல்யாணம் பண்ண கூடாது …
RP ஜீஈஈஈ இவணுக்கு எங்க மதுகுட்டிய fix பண்றது நியாயமா … அவ ஏற்கெனவே அன்பு காட்ட ஆளில்லன்னு அந்த லூசு ட்ரைவர லவ் பண்றதா நம்பிட்டிருக்கா இப்ப இந்த கிறுக்கு மைதிலிய லவ் பண்ணிட்டு இவள கண்டுக்க மாட்டானே … இந்த சின்ன பொண்ணு மேல ஏன் இவ்ளோ ஓரவஞ்சனை உங்க ளுக்கு … எங்க மது குட்டிக்கு நல்ல ஹீரோ தான் வேணும் இவன வேணாம்
தல நீங்க கேட்ட நல்ல ஹீரோ 😝😝🤪🤪🤪🤪

1711431905528.png
 
poo kutty already comedian ah thaan RP ji herovaa potrukaanga adhaanaala naanga h(j)ero nalladhaa poda solrom ok ...
 
Attachments

  • images (12).jpg
    images (12).jpg
    13.1 KB · Views: 1
  • Angry
Reactions: Poo
poo kutty already comedian ah thaan RP ji herovaa potrukaanga adhaanaala naanga h(j)ero nalladhaa poda solrom ok ...
கொய்யா இலை :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: கையில் கிடைச்ச 🗡️ 🗡️ 💣 💣 💣 💣 💣 💣 💣

1711432552848.png
 
Top