Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'வேரோடு நீராக நீ' - 6.1

Advertisement

ரகு 🤬🤬🤬🤬🤬🤬 எப்படி எல்லாம் நடிச்சு ஏமாத்துறான்.... 😈
மது அப்பா அண்ணன் யாருக்குமே அறிவு இல்லை போல.... எப்படி பொண்ணை இவனை நம்பி அனுப்புறாங்க... 😤

கர்ணா 5 லட்சத்தை ஏமாந்ததை சொல்லிக் காட்டியே இவன் பணம் பறிக்குறான் ... 😡

கர்ணனும் மைதிலியை லவ் பன்றானா... 😲

ஹீரோவும் ஹீரோயினும் ஆளுக்கு ஒருத்தரை லவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க...
பிரச்சனையில தான் வாழ்க்கையே ஓடுது.... இவங்க பிரச்சனை தீர்ந்து எப்போ சேர்றது... 🤧🤧🤧🤧
 
Karnavum Mythily yai virumbukiraan aanaal Avan nilaiye Avan veettil sariyillai so Avan solvathum correct thaan evanai thirumanam seithaal Mythiliyum kashtapada avamaanapada nearidum ud superb arumai
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
மைதிலிய லவ் பண்ணறியாடா? அவளோட காதலை ஏத்துக்கோடா. பிரியங்கிறது எல்லாருக்கும் சுலபமா கிடைக்காது. கண்டபடி பேசி அனுப்பிட்டியே உண்மை ன்னு நம்பி போறாளே ஏதாவது தப்பான முடிவை எடுத்தறப் போறா.
 
ஆர்பி ஜி ரகுவை நீங்க போட்டு தள்ளுவீங்களா இல்ல நான் போட்டு சங்கு ஊதவா :mad::mad::mad::mad::mad::mad::mad: தலைவா உன் நல்ல மனசு யாருக்கு வரும் 🥰🥰🥰🥰🥰
 
Top