Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -32

Advertisement

அடேய் நிருபா உன்னை சம்சார சாகரத்தில் பிடிச்சு தள்ளியாச்சு 😂😂😂😂😂🤣🤣🤣

பூரணி சிவத்தை பத்தியும் நிரூபனை பத்தியும் யோசிக்கிறதும் 😄😄😄😄😄 தன்னோட வாழ்க்கையில் நிரூபனுக்கான இடம் எது என்று தெளிவா முடிவு எடுக்கிறதும் அருமை 🥰🥰🥰🥰🥰🥰

முதல் வாழ்க்கை ஒரு நல்லவரோடு அமைஞ்சிருந்தா இரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கும் போது இரண்டு பேரையும் கம்பேர் பண்ணி மனசில் குழப்பமும் தயக்கமும் வருவது இயல்பு தான் 🥺🥺🥺🥺🥺🥺 ஆனால் பூரணி அந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவு எடுத்த பிறகு தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கா 🤗🤗🤗🤗🤗🤗🤗

சிவத்தோட உறவுகளுக்கு அவரோட நினைவு கொஞ்சம் தடுமாற்றம் கொடுத்தாலும் 🥺🥺🥺🥺 பூரணியோட சந்தோஷத்துக்காக அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு முழு மனசா வாழ்த்துறாங்க 😍😍😍😍😍😍 அருமையான உறவுகள் 🤗🤗🤗🤗

நட்டு கூட வாழ்த்துவதற்காக வந்திருக்காரு 🤭🤭🤭🤭 இந்த சிவகுரு குடும்பம் எல்லாம் வரணும் என்று யார் நினைச்சா 👿👿👿👿

நிரூபன் வாழ்க்கையும் மளிகை கடையையும் காப்பாத்த பூரணி வந்தாச்சு 😝😝😝💜😝😝😝
 
மிக்க மகிழ்ச்சி மா தெளிவான அழகான விமர்சனம். சில உறவுகளை வெட்டி விடவும் முடியாது வச்சுக்கவும் முடியாதும்மா. ஆமாம் ஆமா
 
Nice ud 🤩 🤩
நிரூபா என்ன.....கண்ணால ரகசியம் பேசிக்கிட்டோம் 😍😍😍
இரண்டு பேரும் காதல் வளை வீசிக்கிட்டோம் மா 😍😍😍
ஜாடையில் பேசியாகுது🥰🥰🥰🥰

நிரூபன் _ பூரணி திருமணம் இனிதே நடந்தது 👌👌👌
வாழ்த்துக்கள் 💖💓💓💖💝💝♥️♥️💕💕💗💗💘💘🥳🥳🥳
 
Top