Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -32

Advertisement

கல்யாண காட்சி அருமை. பவளத்தோட நாத்தனார் post இனிமேல் வனஜாக்கு தான்.

நட்டு வந்துட்டாரா கல்யாணத்துக்கு? பூரணிக்கு அவர் மேல எந்த பற்றும் இல்லை இப்ப. So போனால் போகட்டும்ன்னு மன்னிச்சு விட்டுரலாம் அவரை.

ராகுல்-கமலிக்கு conversation வருமா? அதுவும் மஞ்சு
presence-ல நடந்தா நல்லா இருக்கும்.

மதிவாணனைக் காணோமே. நிரூபன் சித்தப்பாவோட பையன் கவினையும் காணோமே. அதனால கல்யாணக்களை கொஞ்சம் கம்மி தான்.

மோகனுக்கு எப்ப தான் பொண்ணை காட்டுவீங்க?
 
இளையவர்கள் னு மொத்தமா முடிச்சுட்டேன் பா. அதான் மிஸ் ஆன ஃபீல் ஆமாம் கண்டிப்பாக அடுத்தது அதுதான். மோகனும் பாவமில்லையா 🥰🥰🥰 அடுத்து டைப் பண்ணிட்டே இருக்கேன் எடிட் பண்ணி போடுறேன்
 
Top